வெஜிடபிள் மோமோஸ் (Veg momo Recipe in Tamil)
# goldenapron2
சமையல் குறிப்புகள்
- 1
மேல் மாவு:
- 2
மைதா உடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 3
பின் சூடான பட்டரை ஊற்றி நன்கு பிசிறி விடவும்
- 4
பின் வெதுவெதுப்பான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து ஈரத்துணி கொண்டு சுற்றி வைக்கவும்
- 5
பூரணம் செய்ய:
- 6
வினிகர் உடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 7
பின் துருவிய பனீர் மற்றும் முட்டை கோஸ் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 8
பின் நறுக்கிய பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 9
பின் பூண்டு மற்றும் இஞ்சி கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 10
மேல் மாவை நன்கு மெலிதாக திரட்டவும்
- 11
பின் நடுவில் பூரணம் வைத்து நிதானமாக மடிக்கவும்
- 12
கொழுக்கட்டை போல் மூடவும்
- 13
பின் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 14
பின் அதில் செய்து வைத்துள்ள மோமோஸை ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் வைக்கவும்
- 15
பின் ஆவியில் 12 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்
- 16
சிகப்பு சட்னி செய்ய:
- 17
கொதிக்கும் நீரில் பூண்டு வரமிளகாய் தக்காளி சேர்த்து வேகவிடவும்
- 18
பின் ஆறவிட்டு தக்காளி தோல் உரித்து மிக்ஸியில் பூண்டு வரமிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும்
- 19
பின் அரைத்த விழுது உப்பு வினிகர் சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்
- 20
பின் சூடான மோமோஸை சிகப்பு சட்னி உடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அஸ்ஸாம் கோதுமைமாவு மோமோஸ்&மோமோஸ்சட்னி (kothumai Momos Recipe in Tamil)
#goldenapron2 Jayasakthi's Kitchen -
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
வெஜிடபிள் பொரி(veg pori recipe in tamil)
#சேலம் ஸ்பெஷல் இந்த காய்கறி கலந்த பொறி தட்டுவடை செட் நொறுக்கல்ஸ் பன் மசாலா மிளகு மசாலா பொரிகரம் மசாலா பொரி போன்றவை வீட்டில் கேரட் பீட்ரூட் இருந்தது இதை வைத்து மாலை மழைக்கு சுவையான உணவு ரெடி. Meena Ramesh -
வெஜ் டோஃபு மோமோஸ்
#lockdown #bookஇந்த லாக்டவுன் காலத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவது கடை மற்றும் உணவகங்களின் புகழ்பெற்ற உணவுகளைத்தான்... எனவே வீட்டிலேயே இருக்கும் காய்கறிகள் கொண்டு சுவையாக செய்திட, இதோ மோமோஸ் செய்முறை உங்களுக்கா.. Raihanathus Sahdhiyya -
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
மோமோஸ்(momos recipe in tamil)
#m2021இந்த உணவு நான் போன வருடம் செய்தது என் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் பிடித்தது ஆனால் நான் அதுக்கப்புறம் செய்யவில்லை ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனால் செய்ய முடியாமல் போன உணவை இன்று நான் சில ஞாபகங்கள் உடன் இன்று உங்களுக்கு செய்து உள்ளேன். Sasipriya ragounadin -
-
ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
கொத்து மசாலா தோசை (Kothu masala dosai recipe in tamil)
#kids1#snacksஎப்ப பார்த்தாலும் தோசையானு கேட்கிற குழந்தைகளுக்கு அதே தோசை வைத்து கொத்து மசாலா தோசை செய்து கொடுத்து பாருங்கள் விரும்பி சாப்பிடுவார்கள் Vaishu Aadhira -
ரச சாதம் (Rasa satham recipe in tamil)
#onepotநோயில் இருந்து உடல் நிலை சீராகி வரும் போது சாப்பிட மிகவும் சிரமமாக இருக்கும் அப்போது இந்த மாதிரி சாதத்தை நன்கு குழைத்து இவ்வாறு ரெடி செய்து சுடச் சுடச் பரிமாறினால் தட்டு காலி ஆகறதே தெரியாது Sudharani // OS KITCHEN -
-
-
-
வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney Shobana Ramnath -
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
ஆப்பிள் வெஜ் கட்லட் (Apple veg cutlet recipe in tamil)
ஆப்பிளை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். இன்று நான் கட்லட் செய்துபார்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நீங்க அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிதுள்ளேன்.#Cookpadturns4 #Fruits Renukabala -
புடலங்காய் ஸ்டப்ட் உருளைகிழங்கு(veg)(stuffed bottlegourd recipe in tamil)
#queen3#potபனீர் ,காரட்சேர்ப்பதால் ஆரோக்கியத்திற்கும் நல்லது.குழந்தைகளுக்கும் பிடிக்கும். SugunaRavi Ravi -
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
வெஜிடபிள் இட்லி மற்றும் தோசை (veg idli & Dosa Recipe in Tamil)
திரும்ப திரும்ப அதே வெறும் இட்லி தோசையா என்று கேட்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு கலர் ஃபுல் ஆக குழந்தைகள் விரும்பும் ஆரோக்கியமான உணவு Sudha Rani -
More Recipes
கமெண்ட்