தயிர் வடை (Thayir Vadai Recipe in tamil)

Navas Banu @cook_17950579
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்தம் பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளவும்.
- 2
தேங்காய் துருவல், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
தயிரை நன்றாகக் கடைந்து, அத்துடன் அரைத்த தேங்காய் விழுது, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- 4
கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும், எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி இலேசாக விரல்களால் அழுத்தி நடுவில் துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
பொரித்தெடுத்த வடையை குளிர்ந்த நீரில் போட்டு ஓரிரு நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து இலேசாக கைகளால் அழுத்தி அதிலுள்ள நீரை அகற்றி விட்டு தயிரில் போட்டு 20 முதல் 30 நிமிடம் வரை ஊற விடவும்.
- 6
பரிமாறும் முன் அதன் மேல் நறுக்கிய மல்லித்தழையை தூவி பரிமாறவும்.
Similar Recipes
-
-
நட்ஸ் தயிர் வடை (Nuts thayir vadai recipe in tamil)
#photo.... தயிர் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.. கொஞ்சம் கூட ஹெல்த்தியாக நட்ஸ் சேர்த்து செய்து பார்த்தேன்.. ரொம்ப வித்தியாசமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar -
-
-
-
தயிர் வடை (Thayir vadai Recipe In Tamil)
#Nutrient1தயிரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது .உளுந்து வடையில் புரதச் சத்து உள்ளது .இவை எலும்புகளுக்கு வலு சேர்க்கும் . Shyamala Senthil -
விரதமெது வடை, தயிர் வடை(tayir vadai recipe in tamil),
#vtஎல்லா பண்டிகைகளிலும், விசேஷ நாட்களிலும் வடை ஸ்டார் உணவு பொருள். ரூசியுடன் சத்து நிறைந்தது. தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது #விரத Lakshmi Sridharan Ph D -
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir saatham recipe in tamil)
#lndia2020 குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம் இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் Nithyavijay -
-
-
முள்ளங்கி தயிர் சட்னி(Mullanki thayir chutney recipe in tamil)
#chutney இந்தச் சட்னி வெயில் காலத்திற்கு ஏற்றது அல்சர் இருப்பவர்கள் இந்தச் சட்னி பயன்படுத்தலாம் பிரியாணிக்கும் இந்த சட்னி மிகவும் ஏற்றது சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம் Jayakumar -
முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi Lakshmi Sridharan Ph D -
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D -
தயிர் வடை(tayir vadai recipe in tamil)
#SA #CHOOSETOCOOK :myfavoriterecipeஎல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #choosetocook Lakshmi Sridharan Ph D -
-
ரவா வடை(rava vadai recipe in tamil)
#ed2இந்த ரெஸிபி (SKC Sweet, Kaaram, coffee) இனிப்பு, காரம், காப்பிக்குஏற்றது. ஸ்ரீதர் எப்பொழுதும் இப்படிதான் சொல்வார்.சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா வடை Lakshmi Sridharan Ph D -
-
-
-
உருளை கிழங்கு தயிர் பச்சடி(Potato Raitha)(Urulaikilanku thayir pachadi recipe in Tamil)
*உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும்.*நார்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு கிழங்கு வகையாக உருளைக்கிழங்கு இருக்கிறது. kavi murali -
-
-
பிரட் தயிர் வடை (Bread thayir vadai recipe in tamil)
#arusuvai4தயிர்வடை போலவே அதே சுவையில் ஆனால் எண்ணை இல்லாமல் ஹெல்தியான பிரட் தயிர் வடை jassi Aarif -
முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking Manickavalli Mounguru -
தயிர் வடை
எல்லா பண்டிகைகளிலும், கல்யாணம், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களிலும் தயிர் வடை ஸ்டார் உணவு பொருள். தயிரில் கால்ஷியம், பாஸ்பரஸ், விட்டமின் A,D, புரதம் ஏராளம்; உளுந்தில் கால்ஷியம், போட்டேஸியம், விட்டமின் B complex, நார்சத்து அதிகம். தயிர் வடை எலும்பை உறுதிப்படுத்தும், இதயத்திர்க்கும், மூளைக்கும் நல்லது. நான் வடையை எண்ணையில் பொறிப்பதில்லை; வடை மாவில் இஞ்சி. கொத்தமல்லி, உப்பு சேர்த்து குழிப்பணியாரம் செய்யும் (படம் பார்க்க) கடாயில். சிறிது எண்ணை தடவி செய்தேன். தயிர் நான் வீட்டில் செய்யும் தயிர். வடைகளை தயிரில் ஊற வைத்து, கடுகு, பெருங்காயம் தாளித்து சுவையான , ருசியான, சத்தான தயிர் வடை செய்தேன். #nutrient1 #may2020 Lakshmi Sridharan Ph D -
காரா வடை (Kaaraa vadai recipe in tamil)
#puja... உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, அரிசி சேர்த்து பூஜைக்கு செய்யும் சுவையான வடை... Nalini Shankar -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11097880
கமெண்ட்