மசாலா பொரி (Masala Pori Recipe in tamil)

Yas Kitchen
Yas Kitchen @cook_19121968

மசாலா பொரி (Masala Pori Recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்பொரி
  2. 1 தேக்கரண்டிஎண்நெய்
  3. சிறிதளவுகடுகு
  4. சிறிதளவுகறிவேப்பிலை
  5. 5 பல்பூண்டு
  6. 2காய்ந்தமிளகாய்
  7. 1/4 கப்பொட்டுகடலை
  8. 1/4 தேக்கரண்டிமஞ்சல்தூள்
  9. ஒரு சிட்டிகைபெருங்காயம்
  10. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் எண்நெய், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பில்லை சேர்க்கவும்

  2. 2

    பிறகு பூண்டு, உடைத்தகடலை (பொட்டுகடலை) சேர்க்கவும்

  3. 3

    பிறகு மஞ்சல்பொடி, பெருங்காயம், உப்பு சேர்க்கவும்

  4. 4

    பிறகு பொரி சேர்த்து நன்கு கிளறவும் பிறகு பரிமாரவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Yas Kitchen
Yas Kitchen @cook_19121968
அன்று

Similar Recipes