மகாராஷ்டிரா மசாலா பாத் (Masala Bhat Recipe in Tamil)

Pavumidha @cook_13801083
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றவும்.பின்னர் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 2
பச்சை வாசனை போன பின் தக்காளி,பட்டாணி,கேரட்,காலிபிளவர் மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும். பின்னர் கோடா மசாலா,மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு,கரம் மசாலா சேர்த்து கிளறவும்
- 3
இதில் தயினர் மற்றும் மல்லி தழை சேர்த்து கொள்ளவும்.பின்னர் தேவை யான அளவு தண்ணீர் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
கொதித்த பின் அரிசி சேர்த்து கொள்ளவும்.இதனை கிளறி 1-2 விசில் வைத்து இறக்கினால் சுவையான மஹாராஷ்டிரா மசாலா பாத் தயார்.நெய்யில் முந்திரி பருப்பை சேர்த்து வதக்கி சேர்த்து கொள்ளவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu Pavumidha -
-
-
தாபா ஸ்டைல் பன்னீர் மசாலா (Paneer masala recipe in tamil)
இந்த ரெசிபியை சுவைத்து மகிழுங்கள் #ve சுகன்யா சுதாகர் -
-
-
-
-
-
மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
#FCஇது ஒரு மராட்டி ரெஸிபி. சுவை சத்து நிறைந்தது. உணவு பொருட்கள், நல்ல குக்கிங் டெக்னிக். . பல நிறங்கள் காய்கறிகளிலிருந்து, வாசனை பொருட்கள். பல ஸ்பைஸ், கார சாரமான வாசனை தூக்கும் மசாலா சாதம். பல சுவைகள், சத்துக்கள், நாவிர்க்கும், கண்களுக்கும் நல்ல விருந்து. ரேணுகா சரவணன் முட்டை கோஸ் பொரியல் செய்கிறார்கள். சுவைத்து மகிழுங்கள் #FC #Renuga saravanan Lakshmi Sridharan Ph D -
-
-
-
உத்தரபிரதேசம் ஆச்சாரி சோழி புலாவ் / (Uttar Pradesh Achaari Chole Pulav recipe in tamil)
#goldenapron2 Dhanisha Uthayaraj -
-
-
பாவ் பாஜி மசாலா..
சபானா அஸ்மி...Ashmi s kitchen!!!...#book 1 ஆண்டு விழா சமயல் புத்தக சவால் Ashmi S Kitchen -
-
-
-
மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
-
பன் மசாலா/பாவ் பாஜி மாசாலா (Pav baaji masala recipe in tamil)
*குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது இந்த பன் மசாலா * இனி வீட்டிலேயே எளிதாக செய்திடலாம் #Ilovecooking #goldenapron3 kavi murali
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11106769
கமெண்ட்