பீஸ் மசாலா (peas masala recipe in tamil)
# கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் மற்றும் முந்திரி உடன் தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு (நிறம் மாறும் வரை) இறக்கவும்
- 2
தக்காளி ஐ தனியாக தண்ணீர் ஊற்றி பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்
- 3
பின் சற்று ஆறியதும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 5
பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக சிவக்க (ப்ரவுன் நிறம் வரும் வரை)வதக்கவும்
- 6
பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 7
பின் தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்
- 8
பின் தக்காளி பச்சை வாசனை போனதும் பட்டாணி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 9
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து மூடி வைத்து கொதிக்க விடவும்
- 10
நன்கு கொதித்து திக்காக வரும் வரை கொதிக்க விடவும்
- 11
பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 12
மேல் சிறிது நெய் விட்டு சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
-
-
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil -
-
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
-
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
வெஜ் கறி(veg curry recipe in tamil)
#WDYதயிர் சாதம் ரச சாதம் மோர் குழம்பு ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
பீஸ் பொட்டேட்டோ பாட்டர் மசாலா (Peas potato butter masala recipe in tamil)
#ga4#week19#butter masala Santhi Chowthri -
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)
*பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன.* இந்த காய்ந்த பட்டாணியை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக நாம் செய்து தரலாம்.#Ilovecooking kavi murali -
முளைகட்டிய பட்டாணி உருளை கிழங்கு மசாலா(sprouted potato peas masala recipe in tamil)
#Nutritionஉருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்டிரால் படிவதை தடுத்து இதய நோய் வராமல் தடுக்கிறது பட்டாணியில் நார்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
பீஸ் மசாலா (peas masala recipe in Tamil)
#goldenapron3புரதச்சத்து மற்றும் விட்டமின்கள் நிறைந்த இந்த பீஸ் மசாலா ரெசிபியை அனைவரும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள் மிகவும் எளிதான ரெசிபி. Dhivya Malai -
-
-
மகாராஷ்டிரா மசாலா பாத் (Masala Bhat Recipe in Tamil)
#goldenapron2#Maharastra#onereceipeonetree Pavumidha
More Recipes
கமெண்ட்