யோகட்-(தயிர்)சாண்ட்விச் (Curd Sandwich Recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
#தயிர் ரெசிப்பிஸ்
யோகட்-(தயிர்)சாண்ட்விச் (Curd Sandwich Recipe in tamil)
#தயிர் ரெசிப்பிஸ்
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்ட்ராவ்பெர்ரி மற்றும் வாழை பழம் சேர்த்து ப்ளன்டு செய்யவும்.
- 2
பின் தயிர் மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து கிளறவும்
- 3
ஒரு ட்ரேயில் பிஸ்கட்டை அடிக்கி தயிர் கலவையை சேர்த்து,பின் பிஸ்கட் மேலே வைத்து சாண்ட்விச் போல செய்து கொள்ளவும்.
- 4
பிரீஸரில் 2 மணி நேரம் வைத்து பின் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
தயிர் அவல் (curd Poha)
#cookwithmilk 10 மாத குழந்தைகள் முதல் இந்த தயிர் அவல் ரெசிபி செய்து கொடுக்கலாம். Shalini Prabu -
-
Oreo milk shake/oreo (Oreo mik shake Recipe in Tamil)
#goldenapron3 #nutrient2 # bookஎன்னுடைய மகனுக்கு பிடித்த மில்க் ஷேக். இதில் வாழைப்பழம் தேன் மற்றும் பால் சேர்ப்பதால் இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரத சத்து உடலுக்கு மிகவும் நல்லது. பழம் பால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதில் ஓரியோ பிஸ்கட் மற்றும் சாக்கோஸ் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் இது பிடிக்கும். Meena Ramesh -
தயிர் சட்விச் செய்முறையை | தாவியில் சாஹிப் சாண்ட்விச் | தயிர் சாண்ட்விச்
இஞ்சி & பூண்டு சுவையை கொண்டு சுவையான தயிர் மயோனைசே ரொட்டி% uD83E% uDD6A நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.உயிர் கொடுக்கும் போது தயிர் தயிர் சன்விட்ச்% uD83E% uDD6A ஐ செய்ய வேண்டும்எனது YouTube சேனலில் முழு வீடியோவைப் பார்க்கவும்: - https://youtu.be/8wL65AikYtU Darshan Sanjay -
-
-
-
தயிர் காலிஃப்ளவர் வறுவல் (Curd Cauliflower fry Recipe in Tamil)
#தயிர் ரெசிபிஸ்தயிர் மசாலா சேர்த்த சுவையான காலிஃப்ளவர் வறுவல் Sowmya Sundar -
-
-
-
விரைவு தயிர் காய்கறி சாண்ட்விச்
#sandwichசாண்ட்விச் உள்ள தயிர் மற்றும் காய்கறிகள் கலவையானது சுவையான ஆரோக்கியமான பதிப்பாகும். Sowmya Sundar -
மாங்கோ ஓரியோ பர்ஃபைட் (Mango oreo purfite recipe in tamil)
#mango#goldenapron3#nutrient3Sumaiya Shafi
-
-
-
அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
# pj(அவல் தயிர் தோசை மிக மிருதுவாக இருக்கும், சீதோஷ்ன நிலையை பொறுத்து மாவு புளிக்கும் நேரம் சிறிது மாறுபடும்) Ilavarasi Vetri Venthan -
தயிர் சட்னி (Leftover curd chutney)
#leftover உங்களிடம் தயிர் இ௫க்கா இப்படி சட்னி செய்து கொடுங்கள் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பர் சைடிஸ். இந்த சட்னி வத்தகுழம்பு புளிகுழம்பு சுவையில் இ௫க்கும் Vijayalakshmi Velayutham -
தயிர் சாதம்(curd rice recipe in tamil)
#LBநாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது மாணவ மாணவியர்கள் தயிர் சாதம்தான் டிஃபன் பாக்ஸில் கொண்டுவருவார்கள் . கோடைக்காலத்தில் அது தான் தேவாமிர்தம். காய் கறிகள் ; பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தாளித்த சுவையான தயிர் சாதம். அம்மா தத்தியோதனம் என்று சொல்வார்கள். பாட்டி பக்காளா பாத் (கன்னடம்) என்று சொல்வார்கள், #LB Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11136153
கமெண்ட்