வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai Pulikulambu Recipe in Tamil)

Marry Kutty @cook_19597802
வெண்டைக்காய் புளிக்குழம்பு (Vendaikkai Pulikulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் வெண்டைக்காய் தக்காளி ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். புளியை கரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்
- 2
இது செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு வெந்தயம் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். இப்பொழுது நடிக்க வைத்திருக்கும் பெரிய வெங்காயம் தக்காளி மற்றும் வெண்டைக்காய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
- 3
இப்போது அதனோடு ஒரு டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் வத்தல் தூள் கறிமசால் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். இப்போது அதனோடு கரைத்து வைத்திருக்கும் புளி கரைசலை சேர்க்கவேண்டும்
- 4
இப்பொழுது நன்றாக கொதித்த பின்பு அரைத்து வைத்திருக்கும் தேங்காய் அதனோடு சேர்க்க வேண்டும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு
#goldenapron3 வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. Dhivya Malai -
* வெண்டைக்காய் புளிக்குழம்பு (vendakkai pulikulambu recipe in tamil)
#wt3 சகோதரி, திபியா அவர்கள் செய்த,* வெண்டைக்காய் புளிக் குழம்பு* ரெசிபியை இன்று மதியம் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.குழம்பு சுவையாகவும் இருந்தது. @Dhibiya's recipe Jegadhambal N -
-
-
-
-
-
-
-
வெண்டைக்காய் புளிக்குழம்பு(vendaikkai puli kulambu recipe in tamil)
சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். பருப்புத்துவையலுக்கு இது சைட் டிஷ்ஷாக மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking -
-
-
கேரளா வெண்டைக்காய் புளிசேரி / kerala Vendakai pulissery recipe in Tamil)
#goldenapron2.0 Dhanisha Uthayaraj -
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11140128
கமெண்ட்