ப்ரெட் சன்னா சீஸ் ரோல் (Bread Channa Cheese Roll Recipe in Tamil)

#பிரட் ரெசிபி
ப்ரெட் சன்னா சீஸ் ரோல் (Bread Channa Cheese Roll Recipe in Tamil)
#பிரட் ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேக வைத்த சென்னாவை மிக்ஸியில் போட்டு மசித்து எடுத்துக் கொள்ளவும். அத்துடன் வெங்காயம் குடை மிளகாய் இரண்டையும் லேசாக வதக்கி மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து சொன்னவுடன் கலந்து மல்லியின் சேர்த்துப் பிசைந்து வைக்கவும.
- 2
பிசைந்து வைத்த சன்னா கலவையை எட்டு பாகமாக பிரித்து நீளவாக்கில் உருட்டி வைக்கவும். பிறகு அதன் மேல் சீஸ் ஸ்லைஸை வைத்து மூடி உருட்டவும் பிரெட்டின் ஓரங்களை நறுக்கி விட்டு தண்ணீரில் நனைத்து கையில் வைத்து நன்கு அழுத்தி பிழிந்து விட்டு பிரைட்டின் மீது உருட்டி வைத்து சன்னா சீஸ் ரோலை வைத்து எல்லா புறமும் மூடும்படி வைத்து உருட்டி வைக்கவும்.
- 3
இப்பொழுது தோசைக்கல்லில் நான் நான்கு ஐந்து ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும் பிரட் ரோல் ஐ எடுத்து வைத்து உருட்டி உருட்டி விடவும் அப்பொழுதுதான் நன்றாக மிதமாகவேகம் இல்லையென்றால் ஒட்டிக்கொண்டு கருகிவிடும். பொன்னிறமாக வரும் பொழுது எடுத்து டொமேட்டோ சாஸ் வைத்து I'm பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
செஸ்வான் சீஸ் கார்லிக் சாண்ட்விட்ச்(schezwan cheese garlic sandwich recipe in tamil)
#CF5கேரட், குடைமிளகாய் ஸ்டஃப் செய்தது. காரம் குறைவாக மிகுந்த சுவையாக இருந்தது. punitha ravikumar -
-
பிரட் சீஸ் பீஸ் பால் (Bread Cheese Peas Ball Recipe in tamil)
#இந்த ஆண்டின் சிறந்த ரெசிபி Aalayamani B -
-
பாம்பே சீஸ் சான்வெட்ஜ் (Bombay cheese sandwich recipe in tamil)
#arusuvai5#streetfood Manjula Sivakumar -
சீஸ் ப்ரெட் சாண்ட்விச் 🧀 (Cheese Bread Sandwich recipe in tamil)
#GA4 #week17#ga4 #cheese Kanaga Hema😊 -
-
-
-
-
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள் Jayasakthi's Kitchen -
-
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
சீஸ் சில்லி டோஸ்ட்(chilli cheese toast recipe in tamil)
#CF5மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
-
கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)
#GA4# week 6.. chickpea chaat.. Nalini Shankar -
-
சீஸ்தோசை (Cheese dosai recipe in tamil)
#ga4 பீசா போல் இது தோசை மாவில் நம் பக்குவத்திற்கு செய்வதுகுழந்தைகளுக்கு விரும்பி சாப்பிட ஏதுவாக இருக்கும் சீஸ் ஒன்றும் கெடுதலான பொருளல்ல குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது பால் தயிர் நெய் மோர் பன்னீர் போல சீஸுமிகவும் நல்லது குழந்தைகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடும் அளவாக பயன்படுத்துவது நல்லது Chitra Kumar -
சீஸ் பிரட் ஆம்லெட் சான்விச் (Cheese bread omelette sandwich recipe in tamil)
#GA4 #week17#cheese Meena Meena -
More Recipes
கமெண்ட்