நிறம் மாறாமல் முட்டைகோஸ் பொரியல் செய்வது எப்படி? (cabbage poriyal Recipe in Tamil)

shanmuga priya Shakthi @cook_19722251
#chefdeena
#cabbage #பொரியல்
எளிதான முறையில் உதிரியாக முட்டைகோஸ் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைகோஸ் மெல்லியதாக நறுக்குங்கள்
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து பின்னர் முட்டைகோஸ் சேர்த்து எழு நிமிடம் கொதிக்க விடவும்.
- 3
பின்னர் தண்ணிரை வடிகட்டவும்
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுந்து கறிவெபிழை சேர்த்து பொரிய விடவும்.
- 5
பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வத்கவும்
- 6
வடிகட்டிய முட்டைகோஸ் சேர்த்து சிறிய தியில் வத்கவும்
- 7
உதிரியான நிறம் மாறாமல் முட்டைகோஸ் பொரியல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
#GA4#GA4# WEEK14#Cabbage#WEEK14#Cabbageமுட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு சுவையாக இருக்கும்


முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)


காபேஜ் தோரன். (Cabbage thoran recipe in tamil)
#GA4#week14#cabbage..


கதம்ப பொரியல் (Kathamba Poriyal recipe in tamil)
#steam1. முட்டைகோஸ் கேரட் பீன்ஸ் பாசிப்பருப்பு தேங்காய்த்துருவல் அனைத்தும் சேர்ந்து பொரியல் செய்வதால் இதற்கு பெயர் கதம்ப பொரியல்.2. இந்த மூன்று காயின் சத்துவம் ஒரே பொரியலில் சேர்ந்திருக்கும்.3. இந்த பொரியல் மிகவும் சுவையாக இருக்கும் அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவர்.


முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)


முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
#BR


ஊதாமுட்டைகோஸ் பாசிப்பயறு பொரியல் (PurpleCabbage GreenGram poriyal recipe in tamil)
#jan1கண் கவரும் வண்ணத்தில், மிகுந்த சத்துக்கள் நிறைந்த, ருசியான ஊதா முட்டைகோஸ் மற்றும் பாசிப்பயிறு சேர்ந்த பொரியல்.


முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking.


வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும்.


முட்டைகோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4


முட்டைகோஸ் டோக்ளா. (Muttaikosh dhokla recipe in tamil)
#steam.. டோக்ளா எல்லோருக்கும் தெரிந்ததே.. வித்தியாசமான சுவையில் முட்டைகோஸ் போட்டு தயார் பண்ணின ஆவியில் வெந்த முட்டைகோஸ் டோக்ளா...


புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
எளிதான செய்முறை காரமான குழம்பு வகைகளுடன் சிறப்பான பொரியல்.


கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொரியல் (cabbage poriyal recipe in Tamil)
#kp இந்த பொரியல் நிறைய கல்யாண வீடுகளில் செய்வார்கள் அது மட்டுமில்லாமல் சில ஓட்டல்களிலும் இது போல் செய்வார்கள்..


முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)


முட்டைகோஸ் பொரியல்!
#தேங்காய்சம்மந்தபட்டசெய்முறை


முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)
முட்டைகோஸ் நலம் தரும் காய்கறி வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். காய்கறிகள் நிறம் மாறாமல் க்ரிஸ்ப் ஆக இருக்க வேண்டும் #kp


முட்டைகோஸ் வடை(Cabbage Vadai recipe in tamil)
#GA4 #week14#ga4 #cabbage


முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)


அவரைக்காய் பொரியல் (avaraikaai poriyal recipe in Tamil)
#chefdeena


பர்ப்பிள் முட்டைகோஸ் கலர்ஃபுல் பொரியல் (Purple muttaikosh colorful poriyal Recipe in Tamil)
#nutrients3 பர்ப்பிள் முட்டைகோஸில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ரெசிபியில் பச்சை மிளகாய், கருவேப்பிலை பச்சை கலரிலும், முட்டைகோஸ் ஊதா கலரிலும், வேக வைத்த பருப்பு சேர்ப்பதால் மஞ்சள் கலரிலும், தேங்காய்ப்பூ வெள்ளை கலரில் இருப்பதால் பார்க்க அழகாக கலர்ஃபுல்லாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


முட்டைகோஸ் மெதுவடை (Muttaikosh methuvadai recipe in tamil)
மெதுவடை என்றாலே ருசியாக இருக்கும் அதில் முட்டைகோஸ் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் இந்த ரெசிபியை மிகவும் சுலபமாக செய்யலாம்.#GA4#buddy


முட்டைகோஸ் கோசுமல்லி
#chefdeena


சிகப்பு முட்டை கோஸ் பொரியல்(red cabbage poriyal recipe in tamil)


முட்டைகோஸ் பொரியல்
#colours3


பீன்ஸ் பொரியல் (beans poriyal recipe in tamil)
#chefdeena


தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.


தக்காளி வெந்தய குழம்பு (thakkali Venthaya Kulambu Recipe in Tamil)
#chefdeena#kulambuசெட்டினாட்டின் பாரம்பரியமான குழம்பு. எளிதான முறையில் சீக்கிரமாக செய்யலாம். சுவையும் அளதி. கூட்டு மற்றும் பொரியலுடன் சத்தத்துடன் சாப்பிட சிறந்தது.


முட்டைகோஸ் குடைமிளகாய் பொரிச்ச கூட்டூ (Cabbage kudaimilakaai poricha kootu recipe in tamil)
சத்து சுவை நோய் எதிர்க்கும் சக்தி கொண்ட காய்கறிகள் புரதத்திரக்கு மசூர் டால், என் சமையலில் தேங்காய் பால் இன்றும் என்றும் உண்டு #GA4 #CABBAGE #COCONUT MILK


முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11210396
கமெண்ட்