முழு சம்பா கோதுமை தோசை (samba gothumai Dosai Recipe in Tamil)

சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது. முதுகு வலியும், மூட்டு வலியும் உள்ளவர்கள் சாப்பிடலாம். புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமாக குறையும். உடல் பலம் பெறும். #Chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
முழு சம்பா கோதுமை அல்லது சாதா கோதுமை யை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். (ஊற வைக்க கூடாது) பின்னர் மிக்ஸியில் காய்ந்த மிளகாயை போட்டு அரைக்கவும். பின் அதனுடன் கழுவி வைத்துள்ள கோதுமையை சேர்த்து ரவை பதத்திற்கு அரைத்துக் கொண்டு அதனுடன் துருவிய தேங்காய், இஞ்சி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக மைய அரைக்கவும். பின்னர் அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை வார்க்கவும். (1 மணி நேரம் ஊற விட்டு தோசை வார்த்தால் சுவை கூடும்).
- 2
இத்தோசையில் கோதுமையின் பலன் முழுமையாக கிடைக்கிறது. ஊற வைக்க வேண்டியது இல்லை என்பதால் உடனடியாக தயாரிக்க கூடியது. தேங்காய் சேர்ப்பது நமது விருப்பம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தேங்காய் சேர்க்காமல் தயாரிக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஸ்பெஷல் அடை தோசை (Healthy & Tasty) (adai dosai Recipe in Tamil)
துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட், புரதம், விட்டமின் சி, கால்சியம் மற்றும் மினரல்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. சம்பா கோதுமை உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கிறது. அதில் அதிக நார்ச்சத்தும், உயிர்ச்சத்தும் நிறைந்துள்ளது.#ChefDeena Manjula Sivakumar -
கோதுமை உருண்டை (Kothumai urundai Recipe in Tamil)
#nutrient2 #book கோதுமையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
சம்பா ரவை கிச்சடி (Samba Rava Kichadi recipe in Tamil)
* இதை நாம் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.*சம்பா ரவை சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.*சம்பா ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.#Ilovecooking #Mom kavi murali -
*வெஜ் சம்பா ரவை உப்புமா*(veg wheat rava upma recipe in tamil)
சம்பா ரவை, உடலின் சர்க்கரை அளவை அதிகம் குறைக்கின்றது.இதில் நார்ச்சத்தும், உயிர்ச் சத்தும் அதிகமாக உள்ளது.முதுகு வலி, மூட்டு வலி உள்ளவர்கள் இதனை வறுத்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்.உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது. Jegadhambal N -
-
கோதுமை ஹல்வா(wheat halwa recipe in tamil)
நான் செய்த இந்த கோதுமை ஹல்வா சேலம் பகுதியில் செய்வது. மிகவும் அருமையாக இருக்கும். #RD punitha ravikumar -
-
ராகி ரவா தோசை (Ragi Rava Dosa Recipe in Tamil)
ராகி மிக அதிகமாக நார்ச்சத்து நிறைந்தது. உடல் எடை குறைக்கவும், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினமும் எடுத்து கொள்ள கூடியது.#chefdeena #ஆரோக்கிய சமையல் Vimala christy -
ஸியா டயட் (Chia diet recipe in tamil)
#GA4 #WEEK17இதை காலைல வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும், உடல் பருமன் குறையும்.அழகம்மை
-
கோதுமை வட்டாலாப்பம்
#goldenapron3#bookஇது கேரளாவில் செய்யப்பட்ட பாரம்பரிய உணவு. சுகவீனம் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான பலம் வரும்#கோதுமை உணவு Vimala christy -
ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ் (Homemade kothumai noodles recipe in tamil)
#myownrecipes.கோதுமை மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது, உடல் எடை குறையும், கோதுமை மாவு எடுத்துக்கொள்வதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். Sangaraeswari Sangaran -
சம்பா பச்சரிசி ஆப்பம்(appam recipe in tamil)
#ricவெள்ளை பச்சரி மட்டுமல்ல,சம்பா பச்சரிசியிலும் ஆப்பம் மிருதுவாக வரும். Ananthi @ Crazy Cookie -
சீரக சம்பா வெண்பொங்கல்
#keerskitchen பொதுவாகவே பொங்கல் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் சீரக சம்பா அரிசியில் செய்யும் போது ருசி இன்னும் அதிகமாக இருக்கும் சத்தும் கூட. Laxmi Kailash -
-
சம்பா ரவை உப்புமா (samba rava upma)
இந்த உப்புமா கோயமுத்தூர் ஸ்பெஷல். இங்கு எல்லா விசேஷங்களுக்கும் சம்பா ரவை உப்புமா பரிமாறப்படும். சத்துக்கள் நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. அன்றாட காலை,மாலை சிற்றுண்டியாகவும் பயன்படுத்துவர்.#everyday. Renukabala -
சிறு தானிய அடை தோசை (Siru thaaniya adai dosai recipe in tamil)
#GA4சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து மற்றும் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது.. எடை குறைய இதை காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
மருத்துவ குணம் நிறைந்த முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathaan keerai dosai recipe in tamil)
#GA4 - week 3.. மூட்டு வலி உள்ளவர்கள் இந்த கீரையை துடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூடுவலி காணாமல் போயிடும் என்று சொல்வார்கள்.. அந்த அளவு மருத்துவ குணம் நிறைந்த கீரை.. காலுக்கு தைலம் காய்ச்சியும் பயன் படுத்தலாம்... Nalini Shankar -
தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
இட்லி, தோசை, அடையுடன் சேர்த்து சாப்பிடலாம்.#Chefdeena Manjula Sivakumar -
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
-
சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு Vijayalakshmi Velayutham -
* சம்பா ரவை வெஜ் உப்புமா*(samba ravai veg upma recipe in tamil)
சம்பா ரவை உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது.அதை வைத்து ரெசிபி செய்ய முடிவெடுத்து அதனுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் கூடுதல் பயன் கிடைக்கும் என்பதால்,* சம்பா ரவை வெஜ் உப்புமா* செய்தேன்.சாதாரண ரவையில் செய்வதை விட சம்பா ரவையில் செய்தால் கூடுதல் சத்து கிடைக்கும். #ed2 ரவை ரெசிப்பீஸ், Jegadhambal N -
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#Jan1 இந்த சுண்டல் பாசிப்பயறில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆட்டு இறைச்சி கோழி இறைச்சியில் உள்ள சத்து முளைக்கட்டிய பாசிப்பயிறு 100 மடங்கு உள்ளது எலும்பு முறிவு உள்ளவர்கள் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இது போல் செய்து சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் அடிபட்ட உள்காயங்கள் சளித்தொல்லை நீங்கும் Chitra Kumar -
மொரிங்கோ பூ பொரியல் (Moringa poo poriyal recipe in tamil)
#mom -முருங்கை பூ அதிக ஞாபகம் சக்தி தூண்டும்.நீரிழிவு நோய் நீங்கும்.பெண்கள் சாப்பிட்டு வந்தால் அதிக பலன் உண்டு. Reeshma Fathima -
-
*சம்பா கோதுமை குறுணை, உப்புமா*(broken wheat upma recipe in tamil)
#KUசிறு தானியமான கோதுமை குறுவை, அசிடிட்டி, அஜீரணம் போன்ற பிரச்னைகளுக்கு சிறந்த நிவாரணம். இதில் கஞ்சி செய்து சாப்பிட்டால் புளித்த ஏப்பம் வராது. Jegadhambal N -
தேங்காய்பால் கஞ்சி (Thenkaai paal kanji recipe in tamil)
#GA4 #WEEK7 #breakfastவயிறு புண் உள்ளவர்கள் அதிகாலை இதை சாப்பிட்டு வந்தால் புண் குணமாகும். செம்பியன் -
-
கோதுமை தோசை (wheat dosa)
கோதுமை தோசை செய்வது சுலபம். சத்து நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட ஏதுவான உணவு.#breakfast Renukabala
கமெண்ட்