ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா (veg kurma Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை சிறிதாக கட் செய்து வைத்து கொள்ளவும். அரைப்பதற்கு : மிக்ஸியில் தேங்காய் துருவல், முந்திரி பருப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட்டாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை, கல்பாசி சேர்த்து வதக்கவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
மல்லி தூள், மிளகாய் தூள், கரமசாலா சேர்த்து வதக்கவும். பின்னர் காய்கறிகளை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிளறவும். பின்னர் தேங்காய் பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இதில் சர்க்கரை, பால் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். பின்னர் கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து அலங்கரித்து சூடாக சப்பாத்தியுடன் பரிமாறவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
#chefdeena#பிரியாணி Kavitha Chandran -
-
-
-
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வெஜிடபிள் குருமா (Restaurant Style Veg Kurma Recipe In Tamil)
#ebook Natchiyar Sivasailam -
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் குருமா
#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா Prabha Muthuvenkatesan -
-
-
-
-
-
-
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
-
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் குருமா
#leftover #hotel மீதமான இட்லி தோசை சப்பாத்தி ஆகிய அனைத்திற்கும் விரைவாக செய்யக்கூடிய குருமா Prabha muthu
More Recipes
கமெண்ட்