வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)

வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி (Veg Mealmaker biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீல்மேக்கரை கொதிக்கும் தண்ணீரில் போட்டு 2 நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்து கொள்ளவும். பிறகு காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாஸ்மதி அரிசியை தண்ணீர் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ளவும்.
- 2
குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பிரியாணி இலை, பட்டை, கல்பாசி சேர்த்து வதக்கி வெங்காயம் நீளமாக கட் செய்தது பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
தக்காளி, உப்பு, மிளகாய்தூள், கரமசாலா சேர்த்து சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்கு எண்ணெய் விட்டு வரும் வரை வதக்கவும்.பிறகு காய்கறிகளை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- 4
பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு, காரம் சரிபார்த்து தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அரிசியை இதில் சேர்த்து கிளறி விடவும். பின்னர் சிறிதளவு கொத்தமல்லி, புதினா இலை சேர்த்து மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கவும்.சுவையான வெஜிடபிள் மீல்மேக்கர் பிரியாணி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable Biryani recipe in Tamil)
#GA4/Briyani/Week 16*காய்கறிகள் பிடிக்காத பிள்ளைகளுக்கு இதுபோல் வெஜிடபிள் பிரியாணி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
வெஜிடபிள் பிரியாணி🌱(vegtable biriyani recipe in tamil)
#goldenapron3 #Rice என் கணவர் சமைத்த ருசியான பிரியாணி BhuviKannan @ BK Vlogs -
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#TRENDING அனைத்து காய்கறிகளையும் சேர்த்து செய்யும் ஒரு பிரியாணி. இதனை செய்வது மிகுந்த நேரம் எடுக்காது. உடன் சைட் டிஷ் ஆக வெங்காய தயிர் பச்சடி போதுமானதாக இருக்கும். Mangala Meenakshi -
-
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
கல்யாண வீட்டு வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#onepot கல்யாண வீடுகளில் செய்யப்படும் பிரியாணி வெஜிடபிள் வைத்து செய்யக்கூடிய இந்த பிரியாணி ரொம்பவும் சுவையானது மற்றும் வீட்டிலேயே அந்த சுவையை நீங்கள் அனுபவிக்கலாம் வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
-
வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
வீட்டில் இருக்கிற காய்கறிகளை வைத்து ஒரு பிரியாணி செய்து பாருங்கள் மிக மிக அருமையாக இருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Banumathi K -
More Recipes
கமெண்ட்