சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளைபொடியாக அரியவும்
- 2
வாணலியில் எண்ணெய்+ நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சோம்பு தாளிக்கவும்
- 3
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது காய்கள் ஒன்று ஒன்றாக வதக்கவும்.உப்பு காரப்பொடி சேர்க்கவும்
- 4
சேமியா சேர்த்து வதக்கவும் நீர் சேர்க்கவும் மூடி வைத்து பத்து நிமிடம் வேக விடவும். சுவையான சேமியா புலவ் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
-
-
கார்ன் புலவ் (corn pulav Recipe in tamil)
# book எளிமையான சுவை நிறைந்த புலவ்என் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும் Laksh Bala -
-
-
-
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
-
-
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
-
சிம்பிள் வெஜிடபிள் சேமியா (Simple Veg Semiya Recipe in Tamil)
#ebookRecipe 11#இரவுவகைஉணவுகள் Jassi Aarif -
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
எல்லாம் தேங்காய் மயம் புலவ்
தேங்காய் எண்ணை, தேங்காய் தண்ணீர், தேங்காய் துருவல். வாசனை திரவியங்கள் அரிசி கலந்த சுவையான சத்தான புலவ் #coconut Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
அவகேடோ புலவ்
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ்.நலம் தரும் சத்துக்கள் :vitamins C, E, K, and B-6, riboflavin, niacin, folate, pantothenic acid, magnesium, and potassium. lutein, beta-carotene, and omega-3 fatty acids. இதயம், கண்கள், எலும்பு வலிமைப்படுத்தும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
சாமை சேமியா கிச்சடி (Little millet)
#millet .. சாமை சேமியாவுடன் காய்கறிகள் சேர்த்து கிச்சடி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்.. Nalini Shankar -
-
-
பச்சை நிற காய்கறிகள் புலவ்
#HHபசுமையான நினைவுகள். பல ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீதர் முதல் முதல் தந்த சிகப்பு ரோஜாக்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன.பச்சை நிற காய்கறிகள் ப்ரொக்கோலி, ஜூக்கினி, குடைமிளகாய் சேர்ந்த புலவ். நலம் தரும் பொருட்கள் நல்ல முறையில் சமைத்த புலவ் #HH Lakshmi Sridharan Ph D
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11273863
கமெண்ட்