எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil)

Thaslim Azar
Thaslim Azar @cook_19714988

#party recipe

எக் உருளை பிரை (egg potato fry Recipe in Tamil)

#party recipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 pieces
  1. உருளைக்கிழங்கு (வேகவைத்தது)
  2. 3அவித்த முட்டை
  3. 1பெரிய வெங்காயம்
  4. 2பச்சை மிளகாய்
  5. 1/2 மேஜைக்கரண்டிஇஞ்சிபூண்டு விழுது
  6. 1/4 தேக்கரண்டிமஞ்சள் தூள்
  7. 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள்
  8. 1/4 தேக்கரண்டிமிளகுத்தூள்
  9. 1/4 தேக்கரண்டிசாட் மசாலா
  10. 1/4 தேக்கரண்டிஆம்சூர் பவுடர்
  11. 1/4 தேக்கரண்டிசீரக தூள்
  12. தேவைக்கேற்பமல்லி தழை
  13. 2 மேஜைக்கரண்டிமைதா
  14. தேவைக்கேற்பபிரேட் தூள்
  15. தேவைக்கேற்பஉப்பு
  16. தேவையான அளவுஎண்ணெய் - பொறித்தெடுக்க

சமையல் குறிப்புகள்

  1. 1

    வேகவைத்த உருளைக்கிழங்கு மற்றும் நன்றாக அவித்த முட்டையை துருவி எடுத்து கொள்ளவும்..

  2. 2

    ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை வதக்கி எடுத்து கொள்ளவும்...

  3. 3

    துருவிய உருளை கிழங்கு, முட்டை,வதக்கி எடுத்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய்,உப்பு,மல்லி தழை மற்றும் அனைத்து மசாலக்களையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்...

  4. 4

    உள்ளங்கையில் சிறுது எண்ணெய் தேய்த்து கொண்டு சிறிது அளவு அக்கலவையைக் கையில் எடுத்து நமது விருப்ப வடிவங்களை செய்து கொள்ளவும்...

  5. 5

    மைதா மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்து அதில் ஒரு ஒரு துண்டுகளாக அதில் போட்டு முக்கி எடுத்து பிரேட் தூளில் போட்டு எடுத்து கொள்ளவும்...

  6. 6

    எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் egg potato fry தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thaslim Azar
Thaslim Azar @cook_19714988
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes