கேரட் தக்காளி சூப் (carrot thakkali soup recipe in tamil)

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350

சத்து நிறைந்த ஆரோக்கியமான சூப்
#சூப
#chefdeena

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3கேரட் - சிறிதாக முறித்தது
  2. 2தக்காளி - மீடியம்
  3. 1பெரிய வெங்காயம் - (சிறியது)
  4. 1 பல்பூண்டு
  5. 1 டீஸ்பூன்ஆலிவ் எண்ணெய்]
  6. 2 டீஸ்பூன்மிளகு தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் சூடானதும் ஆலிவ் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, கேரட் சேர்த்து நன்றாக வதக்கவும்

  2. 2

    இனி இதில் தக்காளி சேர்க்கவும் சிறிதாக வதக்கியதும், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவிடவும்

  3. 3

    ஒரு பத்து நிமிடம் கழிந்து, இறக்கவும்

  4. 4

    சூடு ஆறியதும் நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும்.

  5. 5

    சூப் மிண்டும் சிறிய தீயில் சூடாக்கும், இதில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்

  6. 6

    இனி சூப் உங்களுக்கு தேவையான முறையில் பரிமாறவும் மல்லி இலையுடன் அல்லது பிரட் க்ரம்ப்ஸ்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350
அன்று

Similar Recipes