துவரம்பருப்பு சூப் (Thuvaram paruppu soup recipe in tamil)

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
சென்னை

#jan1
பசியை தூண்டும் தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் இதனை சாப்பிடலாம்.

துவரம்பருப்பு சூப் (Thuvaram paruppu soup recipe in tamil)

#jan1
பசியை தூண்டும் தன்மையுள்ள, புரோட்டீன் சத்து நிறைந்த சூப் இது. உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் இதனை சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் துவரம்பருப்பு
  2. 5கிராம் இஞ்சி
  3. 5கிராம்பூண்டு
  4. 1/2டீஸ்பூன் மிளகு தூள்
  5. 1/2 வெங்காயம்
  6. சிறதளவு கொத்தமல்லி தழை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    துவரம்பருப்பை கழுவி நன்றாக வேகவிடவும். வெந்ததும் நன்றாக கடைந்து பின் வடிகட்டவும்.

  2. 2

    வடிகட்டிய நீரில் நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, உப்பு போட்டு மிதமான தீயில் ஒரு முறை கொதிக்க விடவும்.

  3. 3

    அடுப்பிலிருந்து இறக்கியதும், பரிமாறுவதற்கு முன் மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவிக் கலந்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes