மட்டர் குகநி (mutter kuhani recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு பட்டாணியை சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸியில் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்
- 3
ஒரு பேனில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து வதக்கி வேகவைத்த உருளைக்கிழங்கு பட்டாணியை அதில் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்
- 4
பின் தேவையான அளவு தண்ணீர் உப்பு கலந்து தனியாத்தூள் கலந்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்
- 5
உத்தரபிரதேச குக நி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala -
-
-
-
-
-
மூவர்ண வெஜிடபிள் பாக்கெட்.(tricolour veg pocket recipe in tamil)
#tri - ஜெய் ஹிந்த் 🇮🇳 🇮🇳 🇮🇳73 -வது குடியரசு தின வாழ்த்துக்கள்... Nalini Shankar -
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
தந்தூரி ஆலு மட்டர்
#kilangu எனது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு இந்த ஆலு மட்டர் இதனை சப்பாத்தியுடன் சாப்பிடும் பொழுது மிகவும் சுவையானதாக இருக்கும் Cooking With Royal Women -
மட்டர் பனீர் மசாலா (Mattar paneer masala recipe in tamil)
#cookwithfriend சப்பாத்தியுடன் சேர்த்து மட்டர் பனீர் மசாலா சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் Siva Sankari -
-
-
-
ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி. Ilakyarun @homecookie -
சீஸ் பிரெட்(Cheese bread veg sandwich recipe in tamil)
#CF5 week 5ஈஸியான ஹெல்தீயான எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் இது.. Jassi Aarif -
ஒரிசா பீதா பன்னா சின்குடி கறி(Orissa pitha panna odisa prawn curry Recipe in TAmil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
-
மட்டன் கீமா (Mutton Keema Recipe in Tamil)
Every day Recipe 3இந்த மட்டன் பாகிஸ்தான் ரெஸ்டாரென்ட் லா சாப்டேன் அருமையாக இருந்தது. Riswana Fazith -
-
More Recipes
- பச்சரிசி உசிலி with கோக்கனட் ரயித்தா (usli with raitha recipe in tamil)
- அம்மாவின் குருமா குழம்பு (ammavin kurma kulambu recipe in Tamil)
- காய்கறி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் (kaaikari pongal, kaai kari sambar recipe in tamil)
- காளிஃபிளவர் சப்ஜி (cauliflower sabji recipe in tamil)
- எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு (ennai kathirikkai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11412480
கமெண்ட்