கர்நாடகா மைசூர் போண்டா (mysore bonda recipe in Tamil)

Dhanisha Uthayaraj @cook_18630004
கர்நாடகா மைசூர் போண்டா (mysore bonda recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் மைதா சேர்க்கவும்
- 2
அதனோடு அரை கப் பச்சரிசி மாவு சேர்க்கவும் பின்பு அதே கப்பில் அரை கப் தயிர் சேர்த்துக் கொள்ளவும்
- 3
. பின்பு இதனோடு நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தையும் ஒரு பச்சை மிளகாயும் சேர்த்து கொள்ளவும்.
- 4
பின்பு ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் தேவையான அளவு உப்பு கறிவேப்பிலை மல்லிக்கீரை ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும்.
- 5
இப்பொழுது சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 6
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் வைத்து எண்ணெய் காய்ந்ததும் வைத்திருக்கும் மாவை அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 7
சுவையான மைசூர் போண்டா ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
-
-
-
மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
#karnatakaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான மைசூர் போண்டா. Aparna Raja -
-
-
-
-
-
மைசூர் போண்டா (Goli baji)
#karnataka#the.chennai.foodieஉடுப்பி ஸ்டைல் மைசூர் போண்டா. எல்லா இடங்களிலும் காணப்படும் டீ டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
உத்தரபிரதேசம் ஆச்சாரி சோழி புலாவ் / (Uttar Pradesh Achaari Chole Pulav recipe in tamil)
#goldenapron2 Dhanisha Uthayaraj -
-
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
முற்றிலும் புதுமையான வகையில் சிறிய ட்விஸ்டுடன் உருளைக்கிழங்கு போண்டா ரெசிபியை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
மைசூர் பன்(Mysore bun)
#karnatakaமைசூரில் மிகவும் பிரபலமான இந்த ரெசிபியை தமிழில் பார்க்கலாம். Poongothai N -
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali -
-
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
-
நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)
#goldenapron2 Sanas Home Cooking -
ஜவ்வரிசி போண்டா (Sabudana bonda recipe in tamil)
#Pjஜவ்வரிசி வைத்து வடை செய்துள்ளோம். எனவே இந்த முறை ஜவ்வரிசி போண்டா முயற்சித்தேன். மிகவும் அருமையாக இருந்தது. Renukabala -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
-
🌷இட்லி மாவு போண்டா🌷
#kayalscookbookவிருந்தாளிகளுக்கு ஒரு நல்ல சுவையான உணவாக இருக்கும்.Deepa nadimuthu
More Recipes
- வெந்தயக்கீரை குழம்பு (venthaya keerai kulambu recipe in Tamil)
- நாவில் கரையும் ஸ்வீட் பொங்கல் (naavil karayum sweet pongal recipe in tamil)
- சர்க்கரைவள்ளி கிழங்கு பருப்பு பாயாசம் (sarkarivalli kilangu paruppu payasam recipe in Tamil)
- பொங்கல் ட்ரிப்பிள் வித் கன்ட்ரி வெஜிடபிள் கிரேவி ( 3 varities of pongal with veg gravy recipe
- பிரஷ் கிரீம் ஸ்பாஞ்ச் கேக் (fresh cream sponge cake recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11428166
கமெண்ட்