இனிப்பு மடக்கு காஜா (inipu Madakku Kaja recipe in Tamil)

Sumaiya Shafi @cook_19583866
இனிப்பு மடக்கு காஜா (inipu Madakku Kaja recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் மைதா,சர்க்கரை, உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
20 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
சர்க்கரை பாகு செய்வதற்கு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு,லெமன் ஜுஸ் ஊற்றி இறக்கவும்.
- 4
பிசைந்து மாவை, சோள மாவு போட்டு மெல்லியதாக திரட்டு கொள்ளவும்.
- 5
பின் உருட்டி சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
- 6
வெட்டிய துண்டை லேசாக திரட்டி வைத்து கொள்ளவும்.
- 7
பின் சூடான எண்ணெயில் பொரித்து,சர்க்கரை பாகில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
தேய்ங்காய் பால் கடல் பாசி (Thengai paal kadal Paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 13Sumaiya Shafi
-
முட்டை வடிவில் கடல் பாசி (muttai vadivil kadal paasi Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 12Sumaiya Shafi
-
தந்தூரி சிக்கன் தம் பிரியாணி (Thanthoori Chicken Dam Biriyani Recipe in Tamil)
#பார்ட்டி#பதிவு 11Sumaiya Shafi
-
-
-
-
நுங்கு சர்பத்
#vattaram வாரம் 4 கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான சர்பத் இது.உடம்புக்கு மிகவும் குளிர்ச்சி தரும். V Sheela -
-
-
-
-
-
-
3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம் Aishwarya Rangan -
முடக்கத்தான் ஹனி கேண்டி (Mudakkathaan honey candy recipe in tamil)
#leafசிறு குழந்தைகளுக்கு முடக்கத்தான் கீரை பிடிக்காத போது அவர்களுக்கு பிடித்த மாதிரி கேண்டியாக செய்து கொடுக்கலாம் Meena Meena -
-
-
-
-
-
*பாம்பே கராச்சி அல்வா*(bombay karachi halwa recipe in tamil)
@Geetabalu,சகோதரி கீதாஞ்சலி அவர்களின் ரெசிபியான, பாம்பே கராச்சி அல்வாவை செய்து பார்த்தேன். மிகவும் நன்றாகவும், செய்வது சுலபமாகவும், இருந்தது.@Geetabalu recipe #Diwali2021 Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11295327
கமெண்ட்