முருங்கைக்காய் சூப் (Murungai kaai soup recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

முருங்கைக்காய் சூப் (Murungai kaai soup recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
4 பரிமாறுவது
  1. 2முருங்கைக்காய்
  2. 4சின்ன வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 4 பல்பூண்டு
  5. மஞ்சள் தூள்
  6. ஒரு தேக்கரண்டிமிளகு தூள்
  7. அரை தேக்கரண்டிசீரகம் தூள்
  8. நறுக்கிய கொத்தமல்லி இலை
  9. 4 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    குக்கரில் நறுக்கிய முருங்கைக்காய், நான்கு பல் பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியுடன், தண்ணீர் சிறிது உப்பு, மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து இரண்டு விசில் விடவும்.

  2. 2

    விசில் அடங்கியதும் கீழே உள்ள படத்தில் உள்ளது போல் வடித்து, முருங்கைக்காயை தனியாக எடுத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பூண்டு இவைகளை சிறிது மிளகு உடன் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    படத்தில் உள்ளது போல் முருங்கைக்காயின் விழுதை மட்டும் ஸ்பூன் வைத்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் வடித்த தண்ணீர், அரைத்த விழுது மற்றும் முருங்கைக்காயின் விழுதை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சுவையான முருங்கை சூப் ரெடி. வேண்டுமெனில் சிறிது வெண்ணெய் சேர்க்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes