தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. கோதுமை மாவு 1 கப்
  2. வேகவைத்த உருளை கிழங்கு 1
  3. மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  4. கசூரிமேதி 1 ஸ்பூன்
  5. உப்பு
  6. நெய் அல்லது எண்ணெய்
  7. சீராக தூள் 1/4 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவில் மஞ்சள் தூள் கசூரிமேதி வேகவைத்த உருளை கிழங்கு சீராக தூள் உப்பு கலந்து கொள்ளவும்.

  2. 2

    சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பிசையவும்.

  3. 3

    சிறு உருண்டைகளாக உருட்டி பின் சப்பாத்தி திரட்டி கொள்ளவும்.

  4. 4

    தவாவில் சப்பாத்தி சுட்டு எடுக்கவும்.

  5. 5

    சுவையான மசாலா ஆலூ சப்பாத்தி தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shanmuga Priya
Shanmuga Priya @cook_19920796
அன்று

Similar Recipes