சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் எப்பொழுதும்போல் மிகவும் சாஃப்டாக சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளவும்.
- 2
உருளைக்கிழங்கு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து பச்சை மிளகாயை முந்திரிப்பருப்பு சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 5
சிவப்பு மிளகாய் தூள்,கரம் மசாலா,உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அதில் வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வதக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 6
இப்போது பிசைந்து வைத்திருக்கும் சப்பாத்தி மாவை, ரெடி செய்து வைத்த உருளைக்கிழங்கு மசாலாவை உள்ளே வைத்து பூரணம் போல் மூடி மீண்டும் பூரணம் வெளிவராமல் சப்பாத்தி படத்தில் உள்ளது போல் தேய்த்துக் கொள்ளவும்.
- 7
மிதமான தீயில் நெய் சேர்த்து சப்பாத்தி சுட்டு எடுத்தால் சுவையான ஸ்டஃப்டு வீட் ஆலூ குல்ச்சா ரெடி. சைட் டிஷ்ஷாக ஆனியன் ராய்தா மற்றும் எலுமிச்சை ஊறுகாய் போதும். அப்படியே சாப்பிடலாம்😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை ஆலூ பராட்டா
#கோதுமை#கோல்டன் அப்ரோன்3#bookகோதுமையில் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .சுவையான ஆலூ பராட்டா செய்திடுவோம் .சாப்பிடுவோம் . Shyamala Senthil -
ஹேண்ட் மேட் வீட் நூடுல்ஸ்🍝
#கோதுமை #goldenapron3சிங்கப்பூரில் ஹேண்ட் மேட் நூடுல்ஸ் மிகவும் பிரபலம். அவர்கள் மைதாமாவில் செய்வார்கள். மைதா மாவு உபயோகித்து செய்வதைவிட , கோதுமை மாவில் செய்வது மிகவும் ஆரோக்கியமானது மற்றும் ருசியாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
சாமை காரப்பொங்கல் (Little millet pongal)
சாமையில் புரதம், சுண்ணாம்பு சத்து, கொழுப்பு சத்து, கால்சியம், மெக்னீசியம், இரும்பு சத்து போன்ற இன்னும் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. சாமை 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியாவில் தோண்றியது. இப்போது இந்தியா, இலங்கை, மலேசியா, பர்மா, மேற்கு மியன்மர் போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது. சாமை பாசிப்பயறு வைத்து செய்த இந்த காரப்பொங்கல் மிகவும் சுவையாக இருந்தது. செய்வது மிகவும் சுலபம். சத்துக்கள் அதிகம் கொண்ட இந்த சாமை உணவை (little millet) அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன், #ONEPOT Renukabala -
-
சின்ன வெங்காய புதினா ரசம்
#sambarrasamபுதிய முயற்சியாக செய்த ரசம். சுவை மற்றும் வாசனை அருமையாக இருந்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். Sowmya sundar -
-
-
வீட் பட்டர் குக்கீஸ்🍪/ Wheat Butter Cookies
# ஸ்னாக்ஸ் குழந்தைகள் குக்கீஸ் என்றாலே மிகவும் விரும்பி உண்ணுவர். இந்த குக்கீஸ் கோதுமையில் செய்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. இந்த விடுமுறையில் கடையில் வாங்கிய கிரீம் பிஸ்கட் , சாக்லேட் என்று கொடுப்பதற்கு பதில் இதுபோன்று வீட்டில் ஆரோக்கியமாகவும் ,சுவையாகவும் செய்து கொடுக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
வீட் மோமோஸ்
#book#week9#children's snacksஇந்த கோதுமை மோமோஸ் உங்க வீட்டு குழந்தைகளுக்கு ஒரு முறை செய்து குடுங்கள். Sahana D -
ப்ரோக்கோலி ரைஸ்(Broccoli Rice recipe in tamil)
#kids3#Lunchboxவேலைக்குச் செல்லும் தாய்மார்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையில் அவசர அவசரமாக சமையல் செய்து கொடுப்போம். அந்த வகையில் ப்ரோக்கோலி ரைஸ் சுலபமாக செய்து விடலாம். மிகவும் சத்தான உணவு. குழந்தைகளும் மிகவும் விரும்பி உண்பர்.💃🕺 Shyamala Senthil -
மலாய் கோஃதா கறி /Malai Kofta Curry
#book#Goldenapron3#lockdown2லாக்டவுன் சமயத்தில் வெளியே ஹோட்டலுக்குச் செல்ல முடியாது.ஆகவே தந்தூரி உணவுகளை வீட்டிலேயே செய்து சாப்பிட்டோம் .சுவையாக இருந்தது .😋😋 Shyamala Senthil -
-
-
கோதுமை சுகிடி
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, சிறந்த உணவு. #கோதுமை#myfirstrecipe#book#goldenapron3 Vaishnavi @ DroolSome -
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
புளி அவல் (Tamarind flattened rice)
அவல் வைத்து நிறைய உணவு செய்கிறோம். இப்போது காரசாரமான புளி அவல் செய்து பார்ப்போம்.#ONEPOT Renukabala -
-
More Recipes
கமெண்ட்