சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் மஞ்சள் தூள் கசூரிமேதி வேகவைத்த உருளை கிழங்கு சீராக தூள் உப்பு கலந்து கொள்ளவும்.
- 2
சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பிசையவும்.
- 3
சிறு உருண்டைகளாக உருட்டி பின் சப்பாத்தி திரட்டி கொள்ளவும்.
- 4
தவாவில் சப்பாத்தி சுட்டு எடுக்கவும்.
- 5
சுவையான மசாலா ஆலூ சப்பாத்தி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கோதுமை ஆலூ பராட்டா
#கோதுமை#கோல்டன் அப்ரோன்3#bookகோதுமையில் சப்பாத்தி பூரி செய்து இருப்போம் .சுவையான ஆலூ பராட்டா செய்திடுவோம் .சாப்பிடுவோம் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
முள்ளங்கி மசாலா சப்பாத்தி
#lb #CookpadTurns6சுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. முள்ளங்கி கொத்தமல்லி இரண்டு வாசனையும் எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. #lb Lakshmi Sridharan Ph D -
-
சாப்ட் சப்பாத்தி+ வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவாக சப்பாத்தி செய்முறையும்,அதற்கு தொட்டுக் கொள்ள சுவையான காய்கறி குருமாவும் இந்த பதிவில் சொல்லியுள்ளேன். Meena Ramesh -
-
உருளை கிழக்கு மசாலா போண்டா /Leftover Potato Masala Bonda
#கோல்டன் அப்ரோன்3உருளை கிழங்கு போண்டா.காலையில் ஸ்டஃப்டு இட்லிக்கு செய்த உருளை கிழங்கு மசாலாவை வைத்து செய்தேன் .leftover மசாலாவை வைத்து போண்டா செய்தேன் .அருமையான போண்டா . Shyamala Senthil -
கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள் Sait Mohammed -
-
-
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
-
-
-
-
-
-
சப்பாத்தி#cool
சாப்டான பிளப்பியான சப்பாத்தி கூள் ஹோம் கிட்சன் யூடியூப் சேனல் பார்த்து செய்தது Sait Mohammed -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11348176
கமெண்ட்