தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. ஒரு கப்துவரம்பருப்பு
  2. 3 கப்தண்ணீர்
  3. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -ஒன்று
  4. காய்ந்த மிளகாய்- ஒன்று
  5. சீரகம் -அரை டீஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய பூண்டுப்பற்கள்-6
  7. கொத்தமல்லி தழை- கைப்பிடி அளவு
  8. பெருங்காயத்தூள் -அரை டீஸ்பூன்
  9. மஞ்சள்தூள் -அரை டீஸ்பூன்
  10. 100 மிலிபால்
  11. 2 டீஸ்பூன்எண்ணெய்
  12. ஒரு டீஸ்பூன்நெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பருப்பில் தண்ணீர், மஞ்சள் தூள், பச்சை மிளகாய் சேர்த்து குக்கரில் 10 நிமிடங்கள் குழைய வேக வைத்துக் கொள்ளவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடு படுத்தி சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு பற்கள், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்

  3. 3

    வேகவைத்த பருப்பையும் பாலையும் அதில் சேர்க்கவும்.

  4. 4

    கொதித்தவுடன் அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை சேர்க்கவும்

  5. 5

    இது சப்பாத்திக்கும் ரொட்டிக்கு ஏற்ற சைட் டிஷ் ஆகும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayasakthi's Kitchen
Jayasakthi's Kitchen @cook_16049128
அன்று
Vellore, Tamil Nadu
B.Sc, Chemistry Graduate. Homemaker and mother of 2 grown up Children
மேலும் படிக்க

Similar Recipes