சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் வெல்லத்திற்கு1/4 கப் தண்ணீர் சேர்த்து உருண்டை பதம் பாகு தயாரிக்கவும். அதில் வறுத்த தேங்காய் சேர்த்து நன்கு கைவிடாமல் 2 நிமிடம் கிளறவும். நெய் தடவிய தட்டில் மாற்றி வேகமாக சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சுவையான கமர்கட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)
#kilangu... நிறைய சத்துக்கள் நிறைந்த சீனிக்கிழங்கு வைத்து செயுத சுவைமிக்க அருமையான பாயசம்.. Nalini Shankar -
கருப்பு கவுனி ஹல்வா
#NP2 இந்த அரிசியை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் கேன்சர், தோல் நோய் போன்ற பலவகையான நோய்கள் சரியாகும். Revathi Bobbi -
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
கேரளா ஓலை பிடி.. அடை (Kerala oalai pidi adai recipe in tamil)
#kerala #photo... இது வந்து கேரளாவின் பழமையான பண்டம் .தெரெட்டி என்ற பெயரில் வயன இலையில் பண்ணக்கூடிய ரொம்ப வித்தியாசமான ஆரோக்கியமான ருசியான உணவு.. . இதை நான் தென்னம் ஓலையில் செய்து பார்த்தேன்.... Nalini Shankar -
-
பாதாம்-பொட்டுக்கடலை லட்டு. (Badham pottukadalai laddu recipe in
புரோட்டீன் அதிகம் நிறைந்த ஸ்னாக்ஸ். குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்க வேண்டிய ஈஸியான ஸ்னாக்ஸ். #GA4#week9#dryfruits Santhi Murukan -
-
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
சக்கை வரட்டி
#home.. பலப்பழைத்தை கேரளாவில் சக்கை என்று சொல்லுவார்கள்...பலாச்சுளையினால் செஞ்ச அல்வா.. ஒரு வருடம் ஆனாலும் சுவை மாறாது.. Nalini Shankar -
-
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
தினையரிசி பாயசம்.. (Foxtail)
#millet .. சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. நம்ம முன்னோர்கள் இதைத்தான் சாப்பிட்டு வந்தார்கள்.. நான் தினையரிசியுடன் தேங்காய் பால் சேர்த்து பாயசம் செய்து பார்த் தேன் மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya -
-
-
கமர்கட் மிட்டாய். (Kamarkat mittai recipe in tamil)
இது மிகவும் ஹெல்தியான ஸ்னாக்ஸ்.. பாரம்பரிய ஸ்னாக்ஸ். வீட்டில் செய்ய கூடிய மிக எளிமையான ஸ்னாக்ஸ். #kids2#snacks Santhi Murukan -
-
-
-
ஆரோக்கியமான புரான் போலிஸ்
#dussehraபுரான் பாலி அனைவருக்கும் பிடித்த இனிப்பு! ஆனால் அனைவருக்கும் இந்த ஆரோக்கியமான அனுபவத்தை எப்படிப் பெறுவது? நான் வெறுமனே கோதுமை மாவுடன் மைதா மார்க்கை மாற்றினேன் மற்றும் புரான் கலவையில் நிறைய உலர்ந்த பழங்களைப் பயன்படுத்தினேன். மேலும் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது அதற்கு பதிலாக இனிப்பு ஐயன் பணக்கார மூலத்தை இது வெல்லம் மூலம் வழங்கப்படுகிறது. இது எனது ஆரோக்கியமான திருப்பங்களுடன் கூடிய பாரம்பரிய புரான் பாலி ரெசிபி! நீங்கள் முயற்சி செய்தால் உங்கள் குங்குமப்பூவை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.சந்தோஷமாக சமையல்! Supraja Nagarathinam -
-
பலாபழ இலை அடை(jackfruit leaf ada recipe in tamil)
#littlechefபலாபழம் வைத்து செய்யும் இலை அடை மற்றும் பிடிகொழுக்கட்டை மிகவும் சுவையானது... இது என் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11352982
கமெண்ட்