தேங்காய் சம்மந்தி (thenagai samanthi recipe in tamil)

Rajesh Lakshmanan @cook_18657453
தேங்காய் சம்மந்தி (thenagai samanthi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் வெங்காயம் இஞ்சி உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்ததை ஒரு பௌலில் மாற்றிக் கொள்ளவும்
- 3
தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும்
- 4
கேரளா தேங்காய் சம்மந்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
நெய் தேங்காய் சாதம்- தக்காளி தொக்கு(தமிழ் நாடு) (Nei Thengai Saatham Recipe in Tamil)
#goldenapron2#tamilnadu Pavumidha -
-
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
கறி குழம்பு கறி வறுவல் தமிழ்நாட்டு மதிய உணவு (Kari Kulambu and VAruval Recipe in Tamil)
#goldenapron2 Shanthi Balasubaramaniyam -
உத்தரபிரதேசம் ஆச்சாரி சோழி புலாவ் / (Uttar Pradesh Achaari Chole Pulav recipe in tamil)
#goldenapron2 Dhanisha Uthayaraj -
-
-
-
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
வெண்டைக்காய் கத்திரிக்காய் மோர் குழம்பு (Vendakkai Kathrikai Moor Kulambu Recipe in tamil)
#goldenapron2 Tamilnadu Malini Bhasker -
சௌசௌ கடலைப்பருப்பு கூட்டு(chow chow koottu recipe in tamil)
*செள செள அதிக நீர்ச்சத்தும் குறைந்த கலோரியும் கொண்ட சுவையான காய்கறி.*இது பூசணி குடும்பத்தை சேர்ந்தது இது பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட் கலவைகளால் நிரப்பபட்டுள்ளது. இது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.*இதனை சீமை கத்தரிக்காய் என்றும் அழைப்பர்.#kp2022 kavi murali -
-
வாழைக்காய் குழம்பு (Vaalai poo Kulambu Recipe in Tamil)
#goldenapron2 தமிழ்நாடு ஸ்பெஷல் Sanas Home Cooking -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11366172
கமெண்ட்