வீட் நூடுல்ஸ் வெஜ் சூப் (wheat noodles veg soup reicpe in Tamil)

Mispa Rani @cook_20136737
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை தண்ணீர் ஊற்றி பிசைந்து நூடுல்ஸாக பிழிந்து கொதிக்கும் வெந்நீரில் போட்டு 2 நிமிடத்திற்கு கொதிக்க விடவும்.
- 2
காரட், பீன்ஸ், கோஸ், 4 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 2 விசில் வரும்வரை விடவும்.
- 3
வேறு பாத்திரத்தில் 2ஸ்பூன் வெண்ணெய் வெங்காயம் சேர்த்து வதக்கி காய்களை தண்ணீருடன் சேர்த்து உப்பு, மிளகு தூள், மற்றும் சாஸ்களை ஊற்றி கொதிக்க விடவும். கடைசியாக நூடுல்ஸ் சேர்க்கவும். மேலும் சோள மாவை சிறிதளவு நீரில் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கி ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
இப்பொழுது சுவையான சூப் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜ் நூடுல்ஸ் 🍝🍝🍝🍝 (Veg noodles recipe in tamil)
#noodles குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் காய்கறிகள் சேர்த்து சத்தான முறையில்.


வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்..


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
எங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். #photo


வெஜ் நூடுல்ஸ்
#coolhomecookbook


* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம்.


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
#npd4


{சிக்கன் சூப்} (Chicken soup recipe in tamil)
#GA4 #Week24


வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodles


வெஜ் ஹக்கா நூடுல்ஸ் (Veg hakka noodles recipe in tamil)
#hotel


ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)
#FC நானும் அவளும்... @homecookie_270790 Ilakiya arun.சென்ற ஆண்டு துளிர்த்த நட்பு இந்த ஆண்டில் காம்போவாக மாறி இருப்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்.என்னைப் போல் நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பும் அளவிற்கு மாற்ற காய்கறிகளைக் குறைத்து,சாஸ் சேர்த்து செய்து செய்துள்ளேன். சுவையாக இருந்தது.முயற்சித்துப் பாருங்கள்.


சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம்.


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
#npd4 #veg noodles


வெஜ் மசாலா நூடுல்ஸ் (Veg masala noodles recipe in tamil)
குட்டீஸ்க்கு பிடித்த நூடுல்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க #GA4#week7#breakfast


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
#npd4 வெஜ் நூடுல்ஸ்


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் சூப் (restraunt style veg soup recipe in Tamil)


வெஜ் சொவ்மீன் (veg sovmeen recipe in tamil)
#book#goldenapron3


வெஜ் நூடுல்ஸ்(VEG NOODLES RECIPE IN TAMIL)
#wt1


நூடுல்ஸ் சூப்(noodles soup recipe in tamil)
நூடுல் சூப் செய்து நூடுல்சை சுவைப்பது தனி சுவை #npd4


கோதுமை மசாலா மோமோ (wheat flour veg momo recipe in tamil)
#GA4ஆசிய நாடுகளில் ஆரோக்கியமானதும் , புகழ் பெற்றதும் இந்த கொழுக்கட்டை வகை ஆகும். இதை நான் கோதுமை மாவில் காய்கறிகளுடன் செய்ததை இந்த பதிவில் காண்போம்....


வெஜிடபில் நூடுல்ஸ் (street style veg noodles) #GA4 week 2


ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது.


வீட் மோமோஸ் (Wheat momos recipe in tamil)
#streetfood#arusuvai5


*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)
#CHஇந்தோ சீனாவின் ரெசிபி இது. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கின்றது. செய்வது மிகவும் சுலபம்.


வெஜ் சூப் (veg soup recipe in tamil)
#CF7


Mixed Veg Stir Fry/காய்கறி பிரட்டல் (Kaaikari pirattal Recipe in Tamil)
#Nutrient3#goldenapron3காய்கறிகளில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், இரும்புச்சத்துக்கள் நார்ச்சத்துக்கள் மற்றும் பொட்டாஷியம் வளமையாக உள்ளன .


Veg நூடுல்ஸ்(veg noodles recipe in tamil)
#made4 week 4 brocolli


வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney


சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20


நூடுல்ஸ்(NOODLES RECIPE IN TAMIL)
#npd4 #asma


மலேசியன் ஸ்பெஷல் ஸ்பகெட்டி நூடுல்ஸ் (malasiyan special spagetti noodles recipe in tamil)
#book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11380050
கமெண்ட் (2)