சமையல் குறிப்புகள்
- 1
ஒரு சிறிய கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்ததும் தேங்காய் தவிர வறுக்க வேண்டியவை அனைத்தையும் வறுக்கவும்.
- 2
வறுத்தெடுத்த அனைத்தையும் தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து வைக்கவும்.
- 3
ஒரு கடாயில்எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, கருவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசியும் வரை வதங்கியதும், அரைத்த மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை குழம்பு
#lockdown#book ஊரடங்கு உத்தரவால் இறைச்சிக் கடைகள் திறக்க வில்லை. அதனால் இந்த ஞாயிற்றுக்கிழமை முட்டை குழம்பு செய்து விட்டேன். Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
மிளகு சீரக ரசம் (Milagu seeraka rasam recipe in tamil)
#sambarrasamமிளகு சீரகம் வறுத்து சேர்த்து செய்த ரசம். ஜலதோஷம் , காய்ச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணம். வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. Sowmya sundar -
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
-
ஸ்டீம் முட்டை கிரேவி (Steam muttai gravy Recipe in Tamil)
#nutrient1prorein rich gravy, My innovative recipeIlavarasi
-
-
-
-
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
#arusuvai6ஜீரண சக்தி வாய்ந்த ஆரோக்கியமான குழம்பு வகை இது. Sowmya sundar -
-
பூண்டு மிளகு சாதம்(Poondu milagu sadam recipe in tamil)
இதில் அதீத நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் cooking queen -
முட்டை மசாலா குழம்பு (muttai masala kulambu recipe in tamil)
புரத சத்து நிறைந்த உணவு #nutrient 1 #book Renukabala -
-
-
-
-
பாரம்பரிய செட்டிநாடு முட்டை பணியார குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்#தமிழர்களின் பாரம்பரிய சமையல் Aishwarya Rangan -
-
-
-
-
-
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11396491
கமெண்ட்