சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காய் ஐ தோல் சீவி விட்டு நறுக்கி உள்ளே இருக்கும் விதையை நீக்கி சின்ன துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
- 2
குக்கரில் நறுக்கிய புடலங்காய், துவரம்பருப்பு, பாசிபருப்பு, உப்பு சிறிது, மஞ்சள் தூள்,1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் இறக்கவும்
- 3
மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
பின் வேகவைத்த புடலங்காய் பருப்பு ஐ சேர்த்து அரைத்த விழுது உப்பு சாம்பார் பொடி சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 6
நன்கு கொதித்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 7
சாதம் இட்லி தோசை ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற கிரேவி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
-
-
-
More Recipes
கமெண்ட்