நெல்லிக்காய் ஜூஸ் (nelli kaai juice recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நான்கு நெல்லிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும் சிறிய துண்டு இஞ்சியை எடுத்து கொள்ளவும்
- 2
நான்கு புதினா இலைகளை எடுத்து கொள்ளவும் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும்
- 3
பின்பு அதில் நன்னாரி அல்லது தேன் சேர்த்து பரிமாறவும் என்றும் இளமையுடன் இருக்க இன்றே அருந்துவோம் நெல்லிக்காய்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
நெல்லிக்காய் புதினா ஜூஸ்
#குளிர்நெல்லிக்காய் வைட்டமின் சி சத்து உள்ளது .உடலுக்கு குளிர்ச்சி தரும் . Shyamala Senthil -
-
நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ் (Amla cucumber juice in tamil)
நெல்லிக்காய் மற்றும் வெள்ளரிக்காய் அபரிமதமான சத்துக்களை கொண்ட நாட்டு காய் ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து மிகுந்த அளவில் உள்ளன. வெள்ளரிக்காய் உடலில் உள்ள நீர் சத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை குணமாக்கும். இந்த ஜுஸ் உடலுக்கு பொலிவை தரும். உடல் எடை குறைக்க உதவும்.#நாட்டு#நாட்டுகாய்#book Meenakshi Maheswaran -
-
-
Amla juice/ நெல்லிக்கா ஜூஸ்
#GA4Week 11Amla juice for my family to improve immunity power. Sharmi Jena Vimal -
-
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkaai juice recipe in tamil)
#arusuvai3 நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
நெல்லிக்காய் கறிவேப்பிலை ஜூஸ்#GA4#week11#Amla
இந்த ஜூசை தொடர்ந்து 48 நாட்கள் குடித்தால் முடி வளர உதவும் Sait Mohammed -
-
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #week11 #amlaவைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகும். Asma Parveen -
-
ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ் (Orange, Hibiscus, Honey Ginger juice recipe in tamil)
#ww - Receipe challege - welcome drinksமிக சுவையான, உடல் ஆரோக்கியத்துக்கேற்ற அருமையான ஜூஸ்.. எளிமையாக செய்ய கூடியது... Nalini Shankar -
-
-
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
-
-
-
-
கேரளா தேன் நெல்லிக்காய் (honey nellikai Recipe in Tamil)
#Goldenapron2உடலுக்கு அதிகமான சத்துக்களைக் குடுக்கும் தேன் நெல்லிக்காய் வாங்க செய்து பார்க்கலாம் Santhanalakshmi -
-
-
-
* வெள்ளரி ஜூஸ் *(cucumber juice recipe in tamil)
#HFவெள்ளரியின் கொழுந்து, பிஞ்சு, காய், வேர், அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றது.இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால், நாவறட்சியை தடுக்கின்றது. Jegadhambal N -
-
நெல்லிக்காய் ஜுஸ் (Nellikaai juice recipe in tamil)
#family#nutrient3தினமும் காலையில் காபிக்கு பதிலா நெல்லிக்காய் ஜுஸ் தான் குடிப்போம். உடல் எடையை குறைக்க உதவும் ஜுஸ். ஸ்கின் பளபளப்பாக இருக்கும். Sahana D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11400175
கமெண்ட்