நெல்லிக்காய் ஜுஸ் (Nellikaai juice recipe in tamil)

Sahana D @cook_20361448
#family
#nutrient3
தினமும் காலையில் காபிக்கு பதிலா நெல்லிக்காய் ஜுஸ் தான் குடிப்போம். உடல் எடையை குறைக்க உதவும் ஜுஸ். ஸ்கின் பளபளப்பாக இருக்கும்.
நெல்லிக்காய் ஜுஸ் (Nellikaai juice recipe in tamil)
#family
#nutrient3
தினமும் காலையில் காபிக்கு பதிலா நெல்லிக்காய் ஜுஸ் தான் குடிப்போம். உடல் எடையை குறைக்க உதவும் ஜுஸ். ஸ்கின் பளபளப்பாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை நன்கு கழுவி கட் பண்ணி கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் நெல்லிக்காயை போட்டு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடை குறையும். எனர்ஜியாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikkaai juice recipe in tamil)
#arusuvai3 நெல்லிக்காய் உடலில் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களைக் குறைத்து, உடல் பருமனை தடுக்கும். எனவே உங்களுக்கு உடல் எடையைக் குறைக்கும் எண்ணம் இருந்தால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வாருங்கள். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். குறிப்பாக கோடையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது, உடல் சூட்டைத் தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #week11 #amlaவைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகும். Asma Parveen -
நெல்லிக்காய் சாறு (Nellikkaai saaru recipe in tamil)
இதயத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சருமத்திற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. #india2020 Aishwarya MuthuKumar -
-
-
நெல்லிக்காய் வெள்ளரி ஜூஸ் (Amla cucumber juice in tamil)
நெல்லிக்காய் மற்றும் வெள்ளரிக்காய் அபரிமதமான சத்துக்களை கொண்ட நாட்டு காய் ஆகும். நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து மிகுந்த அளவில் உள்ளன. வெள்ளரிக்காய் உடலில் உள்ள நீர் சத்தை அதிகரிக்கும். மலச்சிக்கலை குணமாக்கும். இந்த ஜுஸ் உடலுக்கு பொலிவை தரும். உடல் எடை குறைக்க உதவும்.#நாட்டு#நாட்டுகாய்#book Meenakshi Maheswaran -
-
ஹெல்தி ஜுஸ்(healthy juice recipe in tamil)
#qkநாம் அனைவரும் ABC ஜுஸ் என்று பெயர் கேட்டிருப்போம். அதை நாம் வித்யாசமாக குடித்தால் ஆரோகாயமகவும் மேலும் பல சத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.வந்த விருந்தினருகும் இதில் சிறிதளவு பாதாம்,முந்திரி, பேரித்தம் பழம் சேர்த்தும் செய்யலாம்.இதை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிக்கலாம் .தினமும் நாம் பல ஜுஸ் குடிப்போம் ஆனால் அதற்கு பதில் இது போன்று குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. RASHMA SALMAN -
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
நெல்லிக்காய் ஜாம் (Nellikaai jam recipe in tamil)
#home#momநெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் நெல்லிக்காயை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் தாய்க்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது.நெல்லிக்காயை இது மாதிரி ஜாம் செய்து பிரெட்டில் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நெல்லிக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
🍹🍹நெல்லிக்காய் ஜூஸ்🍹🍹
#GA4 #week11 நெல்லிக்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சியை அதிகரிக்கும். பசியை தூண்டும். இதில் விட்டமின் சீ அதிகமாக உள்ளது. Rajarajeswari Kaarthi -
நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
#arusuvai 4நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அன்றாட வாழ்க்கையில் தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. Renukabala -
-
புதினா டீ (Puthina tea recipe in tamil)
#family#goldenapron3#week17#உடல் எடை, சூடு, டென்ஷனை குறைக்க உதவும். புத்துணர்ச்சி கிடைக்கும். Narmatha Suresh -
உப்பு நெல்லிக்காய்
#GA4 சுவையாக சுலபமாக செய்ய கூடிய உணவு. பால் சாதம் மற்றும் பழைய சாதம் உடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். Week11 Hema Rajarathinam -
சீரகத் தண்ணீர்
உடல் எடையை குறைக்க உதவும் தொண்டையில் உள்ள கிருமிகளை அழிக்கும் வெந்தயம் உடல் குளிர்ச்சி தரும் Prabha Muthuvenkatesan -
நெல்லிக்காய் தொக்கு
#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது. Gayathri Vijay Anand -
* நெல்லிக்காய் பருப்பு ரசம்*(weight lose)(nellikkai paruppu rasam recipe in tamil)
#made3நெல்லிக்காய் உடல் எடையைக் குறைக்க மிகவும் உதவுகின்றது. நெல்லிக்காய்,கண்களுக்கு குளிர்ச்சி தரும்.செரிமானத்தை தூண்டும்.பொடுகு கட்டுப்படும்.முடி உதிர்தலை தடுக்கும்.சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.இதய நோய்க்கு நல்லது.தினம்1நெல்லிக்காய், சாப்பிட்டு வர,இளமையாக இருக்க உதவுகின்றது. Jegadhambal N -
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
#arusuvai4நெல்லிக்காய் என்றாலே புளிப்பு சுவை துவர்ப்பு இனிப்பு கலந்த ஒரு அற்புதமான சத்துக்கள் நிறைந்த காயாகும் இதனை வைத்து ஒரு சாதமும் அதற்கு காம்பினேஷன் ஆக தேங்காய் புளி துவையல் பகிர்கின்றேன் அத்தோடு சுரக்காய் கூட்டு சேர்த்து பரிமாறி உள்ளேன். Santhi Chowthri -
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
வெயிட் லாஸ் ஜுஸ்(weightlosss juice recipe in tamil)
#wwகலோரி குறைந்த,ஆனால் நன்மை மிகுந்த காய்கள் சேர்த்து செய்துள்ளேன்.எடை குறைப்புக்கு நாம் செய்யும் ரெசிபி என்றால்,கசப்பும், சுவையற்றதாக இருக்கும் என்று நினைப்போம்.ஆனால் இந்த ஜுஸ் மிகவும் சுவையாக இருக்கும். முகம், பொலிவு பெறும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi Lakshmi Sridharan Ph D -
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)
கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றும், 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 2 அல்லது 3 பல் வெள்ளைப்பூண்டு, சிறிதளவு இஞ்சி, பெரிய நெல்லிக்காய் 2 (நறுக்கியது) , தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இவற்றை நன்றாக வதக்கி ஆறிய பின்பு அரைக்கவும்.1. நெல்லிக்காயில் "வைட்டமின் C " இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.3. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.4. இதயத்திற்கு மிகவும் நல்லது.5. கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உள்ளது. Nithya Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12558008
கமெண்ட் (4)