சர்க்கரை வள்ளி கிழங்கு ஆப்பம் (sarkarai valli kilangu aapam recipe in Tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

சர்க்கரை வள்ளி கிழங்கில் இனிப்பு, அதிக நார் சத்து. வைட்டமின். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (antioxidant) உள்ளன. ஆரோக்யமானது. சக்கரை வியாதிக்கும் நல்லது , இனிப்பு நாவிலும் வேண்டும் . வாழ்க்கைலும் நாள்தோறும் வேண்டும். ஆரோக்யமான உடலு க்கும் மனதிர்க்கும் ஆரோக்யமான உணவு வேண்டும், இது எளிய சுவை அதிகமான ரேசிபி #book

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடம்
4-6 பரிமாறுவது
  1. 2 கப் வள்ளிக்கிழங்கு (நீராவியில் சமைத்து, உரித்து, நன்றாக பிசைந்தது)
  2. 1டேபிள் ஸ்பூன் நாட்டு சக்கரை
  3. 1 டேபிள் ஸ்பூன் பாதம் பருப்பு மாவு
  4. 1/4 கப் நொறுக்கிய முந்திரி
  5. 1 டீஸ்பூன் ஜாதிக்காய் தூள்
  6. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  7. சிட்டிகை உப்பு
  8. 2 டேபிள் ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

45நிமிடம்
  1. 1

    நெய்யை தவிர மற்ற எல்லா வற்றையும் ஒரு கிண்ணத்தில் கலந்து, சின்ன பந்துகளாக வூருட்டி கொள்ளவும், 10 நிமிடம் அப்படியே ஊற வைக்கவும்

  2. 2

    குழி பணியாரம் செய்யூம் பாத்திரம் அல்லது டாலர் பான் கேக் செய்யும் பாத்திரம் மீது கொஞ்சம் நெய்யை தடவி ஒவ்வொரு குழியிலும் ஒரு பந்தை வைத்து ஒரு tsp நெய் மேலே ஊற்றவும். பாத்திரத்தை மூடி குறைந்த சூட்டில் 3 நிமிடம் வைக்கவும். பிறகு பந்துகளை திருப்பி போட்டு 3 நிமிடம் வைக்கவும். ஆப்பம் தயார் ஆப்பம் மீது சில துளி தேனையும் ஊற்றலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes