கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)

Mahisha Mugilvannan (@ammaandponnu)
Mahisha Mugilvannan (@ammaandponnu) @cook_19438572
Chennai

கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 2 கப்கேரட் துருவியது
  2. 1 கப்பால்
  3. ¾ கப்சர்க்கரை
  4. 6 டீஸ்பூன்தண்ணீர்
  5. 6 டீஸ்பூன்நெய்
  6. 5ஏலக்காய்
  7. 12பிஸ்தா

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உணவு செயலியில் மூன்று கேரட்களை தோல் சீவி ஒன்னு ரெண்டாக நறுக்கி துருவவும்.

  2. 2

    ஐந்து லிட்டர் குக்கர் எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து பின்பு நெய் துருவிய கேரட் பால் சர்க்கரை அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்க்கவும்

  3. 3

    இவற்றை கலக்க வேண்டிய அவசியம் இல்லை. அடுப்பை பற்ற வைத்து 3-4 விசில் வர விடவும். பின்பு அழுத்தம் அடங்கியவுடன் குக்கர் திறக்கவும்.

  4. 4

    நான் சிடிக் பாத்திரம் ஒன்றை எடுத்து கேரட் அல்வா கலவையை ஊற்றி நடுத்தர சுடரில் சமைக்கவும்.

  5. 5

    கலவையை கிளறிக்கொண்டே இருங்கள், இதனால் கீழே அடி பிடிக்காது.

  6. 6

    ஏலக்காய் நசுக்கி, வாசனை மற்றும் சுவைக்காக சேர்க்கவும்.

  7. 7

    கலவையானது ஒன்றாக வந்தவுடன், மிகக் குறைந்த நீர் உள்ளடக்கம் மற்றும் பளபளப்பான அமைப்புடன், அடுப்பை அணைக்கவும்.

  8. 8

    பிஸ்தாவை பவுண்டு செய்து சிறிது நெய்யில் வறுக்கவும். கேரட் ஹல்வாவில் சேர்க்கவும். உங்கள் கேரட் ஹல்வா தயாராக உள்ளது!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mahisha Mugilvannan (@ammaandponnu)
அன்று
Chennai

Similar Recipes