மட்டர் சிக்கன்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம், தக்காளி. மல்லிதழை பூண்டு நறுக்கி கொள்ளவும், பிறகு சிக்கனை சுத்தம் செய்து நன்கு கழுவி கொள்ளவும், பிறகு சிக்கனில் சிறிது உப்பு, மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், மீட் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும், பிறகு ஒரு கிரில் பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி சிக்கனை பொரித்து எடுத்துக் கொள்ளவும்,,
- 2
பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் எள்ளு நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும், பிறகு வெங்காயம் போடவும் வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் தக்காளி பச்சை மிளகாய், போட்டு மிளகாய் தூள் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள், சீரகதூள், மல்லிதூள், போட்டு வதக்கவும், பிறகு அதில் பட்டானி போட்டு நன்கு வதக்கி வேகவிடவும். வெந்ததும் ஆற வைத்து அரைத்து கொள்ளவும்,
- 3
பிறகு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த மசாலாவை போட்டு அரை நிமிடம் வதக்கி பிறகு அதில் சிக்கனை போட்டு 2 நிமிடம் வேகவிடவும். பிறகு அதில் ப்ரஷ் கிரீம் ஊற்றி 1 நிமிடம் கொதிக்க விட்டு மல்லிதழை தூவி இறக்கி விடவும், சுவையான மட்டர் சிக்கன் தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
டிராகன் சிக்கன்
#hotelஹோட்டல்ல சாப்பாடு வாங்க முடியாத சூழ்நிலையில் பையனுக்கும் பொண்ணுக்கும் பிடித்த டிராகன் சிக்கன் வீட்டிலேயே செய்தேன். ரொம்ப நல்லா வந்தது நீங்களும் ட்ரை பண்ணுங்க பிரண்ட்ஸ் Jassi Aarif -
-
-
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
-
-
-
சிக்கன் வறுவல்
#lockdownவீட்டுல வளர்த்தற கோழி என்பதால் இந்த மாதிரி சூழ்நிலையில் பயப்படாமல் சாப்பிடலாம் Sudharani // OS KITCHEN -
அரபு நாட்டு சிக்கன் மந்தி
#wdஇந்த சிக்கன் மந்தி ரொம்ப சுவையா இருக்கும். இது எளிய முறையில் செய்யலாம். Riswana Fazith -
-
-
-
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
#ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி
முதலில் சிக்கன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கிண்ணத்தில் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், காய்ந்த வெந்தயக் கீரை, எலுமிச்சை சாறு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும். பிறகு, சிக்கனை மசாலாவுடன் பிரட்டி மூடிபோட்டு பிரிட்ஜில் சுமார் 8 மணி நேரம் வைத்து ஊறவிடவும். தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய்விட்டு உருகியதும், ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மிதமான சூட்டில் வேகவிடவும். சிக்கன் பொன்னிறமாக மாறி நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும் Kaarthikeyani Kanishkumar -
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்