அரிசி மாவு கார கொழுக்கட்டை (Arisi maavu kaara kolukattai recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அரிசிமாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.பின்பு வெதுவெதுப்பான நீரை சிறிது சிறிதாக மாவில் ஊற்றி கலக்கவும். இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.
- 2
ஒரு வாணலியில் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து கடுகு பொரிந்ததும் கடலைப்பருப்பு உடைத்த உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து கிள்ளிய வரமிளகாய் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- 3
இப்பொழுது தண்ணீர் சேர்த்து கரைத்து அரிசிமாவை இந்த வெங்காய கலவையை சேர்த்து, இதனுடன் பொடியான தேங்காய் கீறல்களை சேர்த்து கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வரும் வரை கிளறவும்.
- 4
இட்லி பானையில் தண்ணீர் சேர்த்து மாவை கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து இறக்கவும். இப்பொழுது அருமையான அரிசி மாவு கார கொழுக்கட்டை தயார்😋😋😋
- 5
குறிப்பு : தேங்காய்,பொட்டுக்கடலை,பச்சை மிளகாய்,1துண்டு இஞ்சி உப்பு சேர்த்தரைத்த துவையல் கொழுக்கட்டைக்கு தொட்டுக்கொள்ள மிகவும் ருசியாக இருக்கும்.😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

அரிசி ரவை கார கொழுக்கட்டை.. (Arisi ravai kaara kolukattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)


முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)


கார குழிப்பணியாரம்(Kaara kulipaniyaram recipe in Tamil)


காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


பச்சரிசி வெள்ளை கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


கார அவல் (kaara aval recipe in Tamil)


கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)


கார கொழுக்கட்டை (kaara kolukkatai recipe in tamil)


கருவேப்பிலை கார பணியாரம் (Karuveppilai kaara paniyaaram recipe in tamil)


சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)


மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


அரிசி மாவு கார உருண்டை (Arisi maavu kaara urundai recipe in tamil)


வரகு கார பனியாரம் (Varagu kaara paniyaram recipe in tamil)


விரத கார கொழுக்கட்டை(kara kolukattai recipe in tamil),


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


தாளித்த கொழுக்கட்டை(Kolukattai recipe in tamil)


கார பூரண கொழுக்கட்டை (Kaara poorana kolukattai recipe in tamil)


அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)


கார கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


நீர் கொழுக்கட்டை


காரக்கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)


சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)


25.அமினி கொழுக்கட்டை(அரிசி மாவு கொழுக்கட்டை)

கமெண்ட்