ஆந்தரா spl குண்டு போண்டா வித் சிவப்பு சட்ணி (gundu bonda with chutni recipe in tamil)

shabnam rosia
shabnam rosia @cook_20530130
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15mins
5 பரிமாறுவது
  1. 1/2கப்னமதா
  2. 1/2 கப்இட்லி மாவு
  3. 2 டீஸ்பூன்அரிசி மாவு
  4. 2 டீஸ்பூன்உப்பு
  5. ஓரு சிறிய துண்டுஇஞ்சி
  6. கொத்தமல்லி,கருவப்பில்னல,பச்னச மிளகாய்
  7. ஓரு பிண்சுசோடா உப்பு
  8. சட்ணி:
  9. 1தக்காளி ,
  10. 2 பூண்டு
  11. 1 காய்ந்த மிளகாய்

சமையல் குறிப்புகள்

15mins
  1. 1

    இட்லி மாவுடன் னமதா மற்றும் அரிசி மாவு உப்பு,சோடா உப்பு மற்றும் கோத்தமல்லி கருவப்பில்னல பச்னச மிளகாய் கலந்து னவக்கவும்.

  2. 2

    எண்நெய் காய்ந்த பிறகு பொரித்து நண்கு சிவந்த பிறகு எடுக்கவும்

  3. 3

    சட்ணி:தக்காளி, பூண்டு, காய்ந்த மிளகாய் சிறிதளவு உப்பு மிக்சியில் போட்டு அனறக்கவும்.சட்ணி ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

shabnam rosia
shabnam rosia @cook_20530130
அன்று

Similar Recipes