சிக்கன் கொத்து பரோட்டா (chicken koththu parotta recipe in tamil)

ARM Kitchen @cook_19311448
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பரோட்டோகளை பிய்த்து போட்டு வைத்துக் கொள்ளவும், பிறகு வெங்காயம் ப, மிளகாய், மல்லிதழை நறுக்கி கொள்ளவும், பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போடவும், வெங்காயம் சிறிது வதங்கியதும் கருவேப்பிலை ப, மிளகாய் போடவும்,
- 2
வெங்காயம் அதிகம் வதங்க கூடாது, பாதி வதங்கியதும் அதில் முட்டை உடைத்து ஊற்றி நன்கு வதக்கவும், வதங்கியதும் அதில் 1 ஸ்பூன் மிளகுதூள் போடவும், மிளகு தூள் போட்டு கிளறி புரோட்டா துண்டுகளை போடவும், சிறிது கிளறி அதில் சிக்கன் கிரேவி போட்டு நன்கு கிளறவும், கிளறியதும் கடைசியாக திரும்ப 1 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்துக் கிளறி மல்லிதழை தூவி இறக்கவும், சுவையான கொத்து பரோட்டா தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)
இரவு மீதமான பரோட்டா மற்றும் கிரேவியில் செய்தது


கொத்து பரோட்டா (Kothu parotta Recipe in Tamil)
#ilovecooking


சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும்.


Egg chicken கொத்து பரோட்டா(egg chicken kotthu parotta recipe in tamil)
#KE


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)
#flour1 #maida


கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)


சிக்கன் தோசை/ Chicken Masala Dosa Recipe in tamil
#soruthaanmukkiyam


இன்ஸ்டன்ட் கொத்து பரோட்டா (instant kothu parotta Recipe in tamil)


முட்டை பரோட்டா (Muttai parotta recipe in tamil)


கொத்து முட்டை பரோட்டா(egg kotthu parotta recipe in tamil)
இந்த டிஷ் சேலத்தில் ஃபேமஸான ஒன்று. அனைவருக்குமே பிடித்தமானதும் கூட. இதை நாம் வீட்டில் செய்து அசத்தலாம்.


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)
#flour1#maida


சிக்கன் கறி தோசை (chicken kari dosai recipe in tamil)
#அவசர#book


முட்டை கொத்து பரோட்டா
#vattram சுவையான ரெசிபி


கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo


கொத்து பரோட்டா
#hotel


சிக்கன் கொத்து தோசை (Chicken koththu dosai recipe in tamil)
#breakfast


கொத்து பரோட்டா(kothu parotta recipe in tamil)


மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா
#lockdown#bookஇப்போது இருக்கும் லாக்கடவுன் காலத்தில் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது சாத்தியம் இல்லாதவை. இன்றைக்கு வீட்டியிலே எல்லாருக்கும் ரொம்ப பிடித்த மதுரை முட்டை/கொத்து பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry


கொத்து பரோட்டா
#everyday3


கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது


கொத்து பரோட்டா
#hotel


கோதுமை கொத்து பரோட்டா
Golden apron week 8 # Book


கொத்து பரோட்டா செட் பரோட்டா
#vattaram10


முட்டை கலக்கி (muttai kalakki recipe in tamil)
#egg


கொத்து பரோட்டா
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


முட்டை கொத்து பரோட்டா
#book#nutrient1


கொத்து பரோட்டா(kotthu parotta recipe in tamil)


முட்டை கொத்து பரோட்டா


வீச்சு முட்டை பரோட்டா(egg veecchu parotta recipe in tamil)
முட்டை போட்டு செய்யும் பரோட்டா மிகவும் சுவையாக இருக்கும். #pot

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11539058
கமெண்ட்