வெங்காயம், தக்காளி இல்லாமல் ஒரு குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
மிளகு, சீரகம், துவரம் பருப்பு இவற்றை வருத்து பொடிபண்ணவும்.
- 2
ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு, வர மிளகாய், உளுந்து, வெந்தயம் போட்டு தாளிக்கவும்.
- 3
அதில் பூண்டு, கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
- 4
அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, மல்லிபொடி போட்டு நன்கு வதக்கவும்.
- 5
அதில் கரைத்த புளி, சிறிது தண்ணீர் ஊற்றி கொதித்ததும், வருத்து பொடித்த பொடியை போட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
-
-
-
-
-
-
-
முருங்கைக்காய் சாம்பார்
#lockdown #book வீட்டு தோட்டத்தில் பறித்த முருங்கைக்காய் வைத்து செய்தது. Revathi Bobbi -
எலுமிச்சை இஞ்சி ரசம்
#sambarrasamநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், புத்துணர்ச்சி தரும் ரசம். Narmatha Suresh -
-
-
-
-
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
-
-
-
பத்தியக் குழம்பு
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்குழந்தை பெற்றவுடன் தாய்க்கு கொடுக்க வேண்டிய பத்தியக் குழம்பு இது. தாயின் உடற் சோர்வை நீக்கும். தாய்க்கும் சேய்க்கும் எளிதாக சீரணமாகும். மேலும் தாய்க்கு தாய்ப்பால் பெருகும். சளி, இருமல், உடல் சோர்வுடன் கூடியவர்களுக்கும் அருமையான மருந்து. Natchiyar Sivasailam -
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11940672
கமெண்ட்