பட்டாணி காலிஃப்ளவர் மசாலா (pattani cauli Flower MAsala Recipe in tamil)

Santhi Chowthri @cook_18897468
பட்டாணி காலிஃப்ளவர் மசாலா (pattani cauli Flower MAsala Recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு சிறிது உப்பு பட்டாணி சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்
- 2
காலிபிளவரை அl சேர்த்து உருளைக்கிழங்கு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதையும் சேர்த்து மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் சோம்பு தூள் தேவைக்கு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
- 3
மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு மூடி வைத்து 10 நிமிடம் வேக விடவும். அனைத்தும் சேர்ந்து மசாலா பதத்திற்கு வரவும் இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சாம்பார் ரசம் தயிர் சாதம் அனைத்துடனும் தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைப்பூ ஸ்பைசி கோலா
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#bookவாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை உடைய உணவுகளை சாப்பிடுவது என்றால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் அவ்வளவு விருப்பம் இருக்காது ஆனால் இந்த வாழைப்பூ கோலா செய்து கொடுத்தோம் என்றாள் அடுத்த நிமிடமே காலியாகிவிடும்.அதனால் இல்லத்தரசிகள் வாழைப்பூ போன்ற உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் விரும்பும்படி செய்ய வேண்டுமென்றால் வாழைப்பூ கோலா செய்து கொடுங்கள் அனைவரும் சாப்பிட்டு விடுவார்கள். Santhi Chowthri -
-
-
ஃகாளிபிளவர் பச்சை பட்டாணி மசாலா 👌
#pms family சப்பாத்தி தயிர் சாதத்திற்கு செம காமிநேசன் ஃகாளிபிளவர் பச்சைபட்டாணி மசாலா செய்ய ஃகாளிபிளவர் சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில். போட்டு அதோடு உப்பு மஞசள்போட்டு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கடாயில் ஆயில் ஊற்றி சீரகம் சோம்பு பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்தவுடன்பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சிறிது சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மல்லிதூள் வரமிளகாய்தூள் மஞசள் தூள் கரம்மசால் மிளகுதூள் சீரகதூள் கலந்து பச்சைவாசனை போனவுடன் பச்சைபட்டாணி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு கலந்து ஐந்து நிமிடம் வேக வைத்து தேங்காய் முந்திரி அரைத்த பேஸ்ட்கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து உப்பு மஞசள் சேர்த்து சுத்தம் செய்த ஃகாளிபிளவர் சேர்த்து. நன்கு கிளறி சுண்டியவுடன் சூப்பராண டேஸ்டியான ஃகாளிபிளவர்பச்சை பட்டாணி மசாலா சூப்பர்👌 Kalavathi Jayabal -
-
அகத்திக்கீரை தண்ணிச்சாறு
# book#Fitwithcookpadஅகத்திக்கீரை என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் ஆகியவற்றை ஆற்ற .கூடிய அனைத்து சத்துக்களும் நிறைந்த அற்புதமான ஒரு கீரையாகும் இந்த அகத்திக் கீரை தண்ணிச்சாறு என்பது வாய்ப்புண் வயிற்றுப் புண் இருப்பவர்கள் சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும் Santhi Chowthri -
-
-
-
பெப்பர் சிக்கன்
#book#fitwithcookpadஎன்னதான் சிக்கன் உடம்புக்கு நல்லது அல்ல என்றாலும் இந்தத் தலைமுறையினர் விரும்பி சாப்பிடக்கூடிய பிரதான உணவு சிக்கன் .ஆகையால் நாம் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லாமல் அதனுடன் நாம் சேர்க்கக்கூடிய பொருள்களில் சிக்கனின் தன்மை மாறி அதுவும் நம் உடம்புக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும் அதுதான் நம் கடமை. Santhi Chowthri -
மசாலா பட்டாணி (Masala pattani recipe in tamil)
#ilovecookingஇந்த குளிர்காலத்திற்கு ஏற்ற என் குழந்தைகள் விரும்பி உண்கின்றன ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. Mangala Meenakshi -
-
-
பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)
#jan1#week1 Vijayalakshmi Velayutham -
பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)
#GA4#grand2வட மாநிலங்களில் அதிகமாக பட்டாணி உருளைக்கிழங்கு உணவில் சேர்த்துக் கொள்வர். ஆகையால் சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி உருளை மசாலா செய்துள்ளேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
-
காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை (Cauliflower masala fry recipe in tamil)
#GA4 Week10 #Cauliflower Nalini Shanmugam -
வெங்காயத்தாள் காலிஃப்ளவர் மசாலா(spring onion,cauliflower masala in Tamil)
*காலிப்ளவரில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் காலிபிளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது.*வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள் அடங்கியுள்ளன.இவை இரண்டும் கலந்து நாம் உணவாக செய்து சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாக்கும்.#Ilovecooking kavi murali -
-
மசாலா ரைஸ்
#மதியவுணவுவடித்த சாதம் மற்றும் சில காய்கறிகள் சேர்த்து பதினைந்து நிமிடங்களில் செய்து விடலாம். மிகவும் சுவையான ரைஸ். சிப்ஸ் மற்றும் ரைத்தாவோடு பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
More Recipes
- மிக்ஸ்ட் வெஜிடேபிள்ஸ் பராத்தா (mixed veg paratha recipe in tamil)
- க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
- தம்மடை கேக் (thammadai cake Recipe in TAmil)
- கார்லிக் மஸ்ரூம் ஃப்ரைடு ரைஸ் (garlic Mushroom Fried RIce Recipe in tamil)
- வெண்ணிலா மைதா கேக் (vennila maida Cake Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11558374
கமெண்ட்