அவல் வெஜ் கட்லட்

சமையல் குறிப்புகள்
- 1
இருபது நிமிடம் அவலை கழுவி ஊறவிடவும்.ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் பாெடியாகவெட்டியவெங்காயத்பாேட்டு வதக்கவும்.பிறகு அதில்வெட்டிய பச்சை மிளகாய் சிறிதாக வெட்டிய பூண்டு சிறிதாக அரிந்த இஞ்சிசேர்த்து வதக்கவும்
- 2
கரட் துண்டுகள் மற்றும் பட்டாணி சேர்கவும் அது வதங்கி வரும் பாேதுமசாலாக்களைசேர்த்து பிரட்டவும்.
- 3
அவித்த உருளைக்கிழங்கை தாேல் எடுத்து பாெடியாகவெட்டி அதையும்சேர்த்துஒரு மூடி பாேட்டு இரண்டு நிமிடம் வதக்கி உருளைக்கிழங்கு சேர்த்து மசிந்து வர நசுக்கி விடவும். காெ த்தமல்லி தழை தூவி ஆறவிடவும்
- 4
அறின பிறகு கட்லெட்டுளை வட்டங்களாக கையில் சிறிது எண்ணெய் தடவிட்டு பிடிக்கவும். டிப்செய்ய அரிசிமாவில் தண்ணீர் சேர்த்து. தாேசை மா பதத்தில் கரைச்சு வச்சு அதில கட்லெட்டுகளை முக்கி எடுத்து வறுத்த ரவையில் சுற்றி எடுக்கவும்.
- 5
அதை ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் பிரிஞ்சில்வைத்து விட்டு சூடான எண்ணெயில் ஷலாே ப்ரைசெய்யுங்கள். தக்காளி கெட்சப்புடன் சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
அவல்,உருளை கிரிஸ்பி கட்லட் (Aval urulai crispy cutlet recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கட்லட் Siva Sankari -
-
கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
பட்டாணி காலிஃப்ளவர் மசாலா (pattani cauli Flower MAsala Recipe in tamil)
#book#fitwithcookpad Santhi Chowthri -
-
-
-
-
வடைகறி கிரேவி (Vadai curry gravy recipe in tamil)
இட்லி ,இடியாப்பம் ,சப்பாத்தி, பூரி தோசை என எல்லாவற்றுக்கும் ஏற்ற சுவையான வடைகறி. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. Ilakyarun @homecookie -
முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham -
மசாலா ரைஸ்
#மதியவுணவுவடித்த சாதம் மற்றும் சில காய்கறிகள் சேர்த்து பதினைந்து நிமிடங்களில் செய்து விடலாம். மிகவும் சுவையான ரைஸ். சிப்ஸ் மற்றும் ரைத்தாவோடு பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar -
-
ஹெல்தி சாலட் ரப்
மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான முறையில் இந்த ரப்பை செய்திடலாம் . இது செய்முறை பார்க்கலாம் வாங்க.#book Akzara's healthy kitchen -
More Recipes
கமெண்ட்