கார்ன் புலவ் (corn pulav Recipe in tamil)

Laksh Bala
Laksh Bala @cook_16906880
Chennai

# book எளிமையான சுவை நிறைந்த புலவ்
என் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும்

கார்ன் புலவ் (corn pulav Recipe in tamil)

# book எளிமையான சுவை நிறைந்த புலவ்
என் அன்பு குடும்பத்தினர் அனைவருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. கார்ன் 1 கப்
  2. 1வெங்காயம்
  3. 1தக்காளி
  4. அரிசி 1 கப்
  5. நெய் 4 ஸ்பூன்
  6. அரைக்க
  7. கொத்தமல்லி இலை
  8. தேங்காய் 2 ஸ்பூன்
  9. பச்சை மிளகாய்2
  10. பூண்டு 4 பல்
  11. இஞ்சி 1 துண்டு
  12. சோம்பு கிராம்பு ஏலக்காய் சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்

  2. 2

    மசாலாவை அரைத்து வைக்கவும்

  3. 3

    குக்கரில் நெய் சேர்த்து வெங்காயம் தக்காளி கார்ன் வதக்கவும் அரிசியை வடிகட்டி வதக்கவும்

  4. 4

    அரைத்த விழுது உப்பு சேர்க்கவும்2 கப் நீர் சேர்த்து மிக்க் குறைந்த தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laksh Bala
Laksh Bala @cook_16906880
அன்று
Chennai

Similar Recipes