காதலர் தின ஸ்பெஷல் ரோஸ் கேக் (rose cake recipe in tamil)

Taste of mannady
Taste of mannady @cook_19810028
Chennai

காதலர் தின ஸ்பெஷல் ரோஸ் கேக் (rose cake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 200கிராம் மைதா
  2. 250கிராம் சர்க்கரை
  3. முட்டை 3
  4. வெண்ணை 100கிராம்
  5. பேக்கிங் பவுடர் 1ஸ்பூன்
  6. பேக்கிங் சோடா 1/2ஸ்பூன்
  7. வெண்ணிலா எசன்ஸ் 1ஸ்பூன்
  8. விப்பிங் கிரீம் 200ml
  9. ஐசிங் சுகர் 3ஸ்பூன்
  10. Food கலர் பிங்க் மற்றும் கிறீன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டை வெள்ளை மற்றும் பொடித்த சர்க்கரை சேர்த்து hand blender வைத்து நன்கு அடிக்கவும் தனியாக முட்டை மஞ்சள் மற்றும் வெண்ணை சேர்த்து நன்கு அடிக்கவும்

  2. 2

    மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சலித்து சேர்க்கவும் அதில் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும் நன்கு மெதுவாக கிளறவும் பிறகு கேக் டின்னில் பட்டர் தடவி பட்டர் பேப்பர் சேர்த்து கலவையை சேர்த்து ஓவென் ஐ 180டிகிரி ப்ரீ ஹீட் செய்து பின் 45நிமிடம் வைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Taste of mannady
Taste of mannady @cook_19810028
அன்று
Chennai

Similar Recipes