கோதுமை சாக்லேட் சிப்ஸ் குக்கீஸ் (kothumai chocolate chips cookies recipe in tamil)

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350

#cake
#அன்பு

வலெண்டின்ஸ் டே ஸ்பெஷல்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 120 gmகோதுமை மாவு
  2. 70 gmநெய் -
  3. 80 gmபொடித்த சர்க்கரை-
  4. பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
  5. சாக்லேட் சிப்ஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  6. பால் - 2 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, நெய், சர்க்கரை, பேக்கிங் பவுடர், சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்

  2. 2

    பின்னர் இதில் பால், மற்றும் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து நன்றாக பிசைந்து எடுக்கவும், இதை அரை மணி நேரம் வைக்கவும்

  3. 3

    பின்னர் எடுத்து ரோல் செய்து தேவையான டிசைனில கட் செய்து எடுக்கவும்

  4. 4

    குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் அரை மணி நேரம் மீடியம் தீயில் வைத்து எடுக்கவும்

  5. 5

    உங்கள் பிரியாமனவர்களுக்கு சுவையான குக்கிஸ் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nandu’s Kitchen
Nandu’s Kitchen @cook_19890350
அன்று

Similar Recipes