ஜவ்வரிசி ப்ரூட்ஸ் கஸ்டர்ட் (javvarisi recipe in tamil)

ARM Kitchen @cook_19311448
சமையல் குறிப்புகள்
- 1
புக்,,. முதலில் ஜவ்வரியை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கஸ்டர்ட் பவுடரை கொஞ்சம் பாலில் கரைத்து வைத்துக் கொள்ளவும், பிறகு பாலை காச்சவும் காச்சிய பாலில் ஊறவைத்த ஜவ்வரிசியை போடவும், பாதி வெந்ததும் சர்க்கரை போடவும், பிறகு மில்க் மெய்டு ஊற்றவும், பிறகு கரைத்த கஸ்டர்ட் ஊற்றி நன்கு கொதித்ததும் இறக்கி ஆர வைத்து ப்ரிட்ஜில் வைக்கவும்,நன்கு கூலானதும் நறுக்கிய பழங்களை போட்டு பாதாம் பிஸ்தா சீவி போட்டு பரிமாறவும், சுவையான ஜவ்வரிசி கஸ்டர்ட் தயார்..,
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
கஸ்டர்ட் ஃப்ரூட் சாலட் (Custard fruit salad recipe in tamil)
#skvdiwali #deepavalli #diwali2020 #skvweek2sivaranjani
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கஸ்டர்ட் பால் ஷர்பத்(custard milk sarbath recipe in tamil)
#sarbathஒரு குளிர் இனிப்பு பானம், பர்சியன் சக்கரை சேர்ந்த நீர் என்று பொருள். முகலாயர்கள் இந்தியாவிர்க்கு சக்கரவர்த்தி பாபர் காலத்தில் அறிமுகபடுத்தினார்கள், பழங்கள், பால், பூக்கள் எதையும் சேர்க்கலாம். “a recipe to show case and kill for”. பால், சக்கரை, மாதுளை ஜெல்லி, உலர்ந்த திராட்சை. பேரீச்சை, பாதாம் சேர்ந்த சுவையான பானம் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
ட்ரை ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் (Dry fruits custard recipe in tamil)
இரும்புச்சத்து நார்ச்சத்து நிறைந்த இந்த கஸ்டர்ட் ரெசிபி மிக மிக சுவையானதாக இருக்கும் .இதனை செய்வதும் மிகவும் எளிது ,தவிர இந்த ரெசிபியை அடிகடி உண்டு வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் .#nutrient3 . Revathi Sivakumar -
-
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11589113
கமெண்ட்