ஐஸ்க்ரீம்

Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
5 பரிமாறுவது
  1. புல்க்ரீம் மில்க் 1/2 லிட்டர்
  2. கஸ்டர்ட் பவுடர் 2 டேபிள் ஸ்பூன்
  3. சக்கரை 1-1/2 கப்
  4. நட்ஸ் தேவைக்கு

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    பாலை தண்ணி விடாமல் பொங்க காய்ச்சவும்

  2. 2

    அந்த சமயம் கஸடர்டு பவுடரை தண்ணீர் விட்டு கரைத்து அதில் ஊற்றவும்

  3. 3

    கட்டிதட்டாமல் கிளறவும்

  4. 4

    சக்கரை சேர்த்து கிளறவும்

  5. 5

    நன்கு ஆறவிடவும்

  6. 6

    ப்ரீஸரில் 2 மணி நேரம் வைக்கவும்

  7. 7

    சக்கரை 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கம்பி பதம் காய்ச்சி நட்ஸ் சேர்த்து நெய் தடவிய தட்டில் கொட்டவும்

  8. 8

    ஐஸ்க்ரீமை எடுத்து மிக்சியில் அடிக்கவும்

  9. 9

    திரும்பவும் 4 மணி நேரம் ப்ரீஸரில் வைக்கவும்திரும்பவும் மிக்சியில் அடிக்கவும்

  10. 10

    மேலே பாதாம் கலவையை உடைத்து தூவவும் 8 மணிநேரம் ப்ரீஸரில் வைக்கவும்

  11. 11

    பறிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kamala Nagarajan
Kamala Nagarajan @cook_16214988
அன்று

Similar Recipes