பாசிப்பருப்பு வடை (paasi parupu vadai Recipe in Tamil)

Shilma John
Shilma John @Lovetocook2015

பாசிப்பருப்பு வடை (paasi parupu vadai Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. பாசிப்பருப்பு 1 கப்
  2. வெங்காயம் 1
  3. சீரகம் 1 தே.க
  4. சோம்பு 1 தே.க
  5. பச்சை மிளகாய் 2
  6. கருவேப்பிலை (தேவையான அளவு)
  7. கொத்தமல்லி (தேவையான அளவு)
  8. உப்பு (தேவையான அளவு)
  9. எண்ணெய் பொரிப்பதற்கு
  10. இஞ்சி ஒரு துண்டு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    மிக்ஸியில் ஊற வைத்த பாசிப்பருப்பு, சீரகம்,சோம்பு, இஞ்சி, மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும்.

  3. 3

    அரைத்த கலவையுடன், சிறிதாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி,கருவேப்பிலை, அனைத்தையும் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    பிசைந்த மாவை, எண்ணெயில் வடை போல போட்டு பொரித்தெடுக்கவும்.

  5. 5

    மொழு மொழுன்னு சுவையான பாசிப்பருப்பு வடை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes