பருப்பு வடை (Paruppu vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வட பருப்பை மூன்று மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு கூட பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்
- 2
பின் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து சற்று தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
-
-
-
-
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
-
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
அரிசி பருப்பு கார வடை (Arisi paruppu kaara vadai recipe in tamil)
#deepfry குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காரசாரமான மாலை நேர சிற்றுண்டி இந்த அரிசி பருப்பு வடை Siva Sankari -
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
மோர் குழம்பு வடை (Mor kulambu vadai recipe in tamil)
#cookwithmilkமோர் குழம்பு வடை என்னுடைய சிறுவயதில் சாப்பிட்டுள்ளேன்.படுக்கி என்று எங்கள் தெருவில் எல்லராலும் அழைக்கப் படும் சௌராஷ்டிரா பெண்மணி இதை மாலை நேரத்தில் விற்பனை செய்வார். இரண்டு வடை 20 பைசாவிற்கு வாங்கி சாப்பிட்டு உள்ளேன். இன்று இந்த வடையை செய்யும் பொழுது என் சிறுவயது ஞாபகம் வந்துவிட்டது. இன்று வடை செய்ய நான்கு வகை பருப்புகள் சேர்த்துள்ளேன். இது புரதம் மிகுந்த ஸ்நாக்ஸாக இருக்கும். மோர் குழம்பு செய்யும் அன்று இதுபோல் வடை செய்து மோர்க் குழம்பில் சேர்த்து செய்தால் மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Meena Ramesh -
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
-
-
-
-
-
பட்டாணி பருப்பு வடை (Pattani parupu vadai recipe in tamil)
#pongalஇன்று கரி நாள்...அசைவ பிரியரகள் அசைவம் செய்து உண்டு மகிழும் நாள்.ஆனால் நாங்கள் சுத்த சைவம்.எங்கள் வீட்டு பெரியவர்கள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த உணவு,பட்டை கிராம்பு சோம்பு சேர்த்த உணவுகளை கூட சாப்பிட மாட்டார்கள்.நாங்கள் மற்றும் எங்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் மசாலா சேர்த்து சமைத்த உணவை சாப்பிடுவோம். ஆரம்ப காலத்தில் இதை செய்வதற்கு கூட வீட்டில் பெரியவர்கள் அனுமதி இல்லை.பிறகு அவர்களுக்கு ஒரு சமையல், எங்களுக்கு இவற்றை செய்ய ஆரம்பித்தோம்.அதனால் எங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி கிடைத்ததே பெரிய பாக்கியம்🤭😄 Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13516265
கமெண்ட் (5)