சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின்னர் அது நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
அது நன்றாக வதங்கியதும் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 5
அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 6
அதில் 1 தம்ளர் அளவில் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி கொதிக்க விடவும்
- 7
10 கழித்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.


இறால் தொக்கு


இறால் பெப்பர் கிரேவி
#GA4 #week19


சோயா கோலா உருண்டை
#lockdown recipe


இறால் மிளகு வறுவல்
#pepper


இறால் தம் பிரியாணி
#cookwithfriends #ishusindhu #np1


இறால் அவரை கிரேவி (irraal avar gravy recipe in Tamil)
#கிரேவி ரெசிபி


இறால் நக்கெட்ஸ் (Eraal nuggets recipe in tamil)
#deepfry


மீன் 🐟 பீரா
#மகளிர்


இறால் சுக்கா!


பாய் வீட்டு மட்டன் எலும்பு தால்ச்சா
#salna


கேரளா மீன் 🐟 குழம்பு
#மகளிர்


ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க.


காளான் கிரேவி
#Everyday2


காளான் பிரியாணி
#cookwithfriends#sathyakumar


இறால் மாங்காய் மசாலா!
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


#prawn briyani (இறால் பிரியாணி)


இறால் 65 (Eraal 65 recipe in tamil)
#deepfry


பேபி பொட்டேடோ கிரேவி
#cookwithfriends


மீன் 🐟 மப்பாஸ்
#மகளிர்


செங்கல்பட்டு இறால் ரோஸ்ட் (Tawa prawn masa roast)
#vattaramசெங்கல்பட்டு மாவட்ட அசைவ உணவகங்களில் பிரபலமான இறால் ரோஸ்ட் செயல் முறை விளக்கம் இங்கு காண்போம்.


இறால் குர்மா
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை


பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம்.


கடலூர் ஸ்பெஷல் இறால் தொக்கு
#vattaram #week13


இறால் வறுவல்
#Book 14(1)


வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
#Wd*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,அந்த கருவறையை தாய்மையில்உன்னுள்ளே சுமக்கிறாய்!தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்குமற்ற நாட்களில் அது காகத்திற்கு.அது போலின்றி,மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.


சில்லி இட்லி (chilly idly)
#lockdown #book


இறால் பிரை (Iraal fry recipe in tamil)
மிகவும் ருசியான இறால் பிரை #GA4#week9#Fried


ராகி சேமியா
#Everyday1


இறால் கிரேவி
#kavitha

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11611943
கமெண்ட்