மலாய் முட்டை மசாலா (malai muttai masala recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரைக்கும் ஜாடியில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
நன்றாக வதங்கியதும் அடுப்பை அணைத்து காய்ச்சிய பால் சேர்க்கவும்.நன்றாக கிளறி விட்டு பின் அடுப்பை பற்ற வைக்கவும்
- 4
மசாலா நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வந்ததும் மிளகாய் தூள், மிளகு தூள், சீராக தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பிறகு வேக வைத்த முட்டை துண்டுகளை சேர்த்து கிளறி விடவும்
- 6
மிதமான தீயில் 1 நிமிடம் வேக வைத்து பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 7
மலாய் முட்டை மசாலா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா. Sundarikasi -
-
-
-
தாபா முறை முட்டை மசாலா (dhaba style muttai masala Recipe in tamil)
நெடுஞ்சாலை தாபாவி கிடைக்கும் சுவையில் ,நமது சமையலறையில் செய்யலாம். K's Kitchen-karuna Pooja -
-
-
-
-
-
-
மலாய் முட்டை கிரேவி (Malaai muttai gravy recipe in tamil)
#GA4 #Milkசப்பாத்தி சாதம் எல்லாவற்றிக்கும் ஒரு பெஸ்ட் சைடிஸ் ரெசிபி.. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
மணத்தக்காளி முட்டை பொரியல் (manathakkali muttai poriyal)
சமையல் திட்டத்துடன் இணைக்கமணதக்காளி கீரை பொரியல்அன்றாடம் உணவோடு சேர்த்துக்கொள்ளக்கூடிய கீரை வகைகளில் மணத்தக்காளிக்கு சிறப்பான இடம் உண்டு. மணத்தக்காளி கீரையை பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியலாகச் செய்து சாப்பிடலாம். சாம்பார் செய்யும் போது அதில் மணத்தக்காளி கீரையை போட்டால் சாம்பார் ருசியாக இருக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்துவதில் மணத்தக்காளி நிகரற்ற மூலிகையாகப் பயன்படுகிறது.நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. கல்லீரல் நோயை குணப்படுத்தி ரத்தத்திற்கு தேவையான சிவப்பணுக்களை உருவாக்குகிறது. உடல் சூடு அதிகம் கொண்டவர்கள் மணத்தக்காளியை சமைத்து சாப்பிட்டால் உடல் சூட்டை தணிந்து குளிர்ச்சியாக்கும். இந்தக்கீரையில் பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் ஏ, சி மற்றும் பி, வைட்டமின், தாதுக்கள் போன்றவை அதிக அளவில் உள்ளது.#முட்டை#book Meenakshi Maheswaran -
-
முட்டை மசாலா பணியாரம்
#eggகுழந்தைகளுக்கு ஏற்றது.முட்டை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு செய்யலாம். Pavumidha -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11612605
கமெண்ட்