பெசரட்டு / பச்சபயிர் தோசை (pachapayir dosa recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

பெசரட்டு / பச்சபயிர் தோசை (pachapayir dosa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2கப் பச்சை பயிறு
  2. 1/4கப் பச்சரிசி
  3. 1பச்சை மிளகாய்
  4. 1 துண்டு இஞ்சி
  5. 1வெங்காயம்
  6. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பச்சை பயிர் மற்றும் பச்சரிசியை 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஊற வைத்து அதை ஒரு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    மிதமான சூட்டில் தோசைக்கல்லில் வெங்காயம் தூவி தோசை சுட்டு எடுத்தால் பெசரட்டு ரெடி.

  4. 4

    சைட் டிஷ்ஷாக அல்லம் பச்சடி செய்து சாப்பிடவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes